பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

36 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

"அவர்கள் கார்காத்த வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்களா? நானும் அந்த இனத்தைச் சேர்ந் தவனே என்று கூறிவிட்டு, அவர்கள் அவ்வாறு நிற்பதன் காரணம் என்ன?’ என்றார் நண்பர்.

"அவர்கள் எந்த இனத்தவர் என்பது எனக்குத் தெரியாது; பேருந்தில் ஏறுவதற்கு, வரிசையாக (கியூவில்) நின்றால்தான், சிரமமின்றி, ஒருவர்பின் ஒருவராக ஏறலாம் என்ற ஏற்பாடு என்றார் புலவர். -

வேளாளர் இனத்தில் பலவகை உண்டு. அவர் களில் கார்காத்த வேளாளர் என்பதும் ஒருவகை.

இங்கே புலவர் குறிப்பிட்டது, காருக்குக் காத் திருப்பதை நகைச் சுவையாக, கார்காத்தார்’ என்று குறிப்பிட்டார்.

23 மொட்டைத் தலை தாங்காது

பண்டிதமணி கதிரேசன் செட்டியார், இளமைக் காலத்தில் தம் வீட்டில் இருந்து கொண்டே தமிழையும், வட்மொழியையும் கற்று, பெரும் புலமையாளராகத் திகழ்த்தவர்,

அந்த நாட்களில், ஒருநாள் தம் தோழர் ஒருவரை அழைத்து, திருக்குறள் நூலை அவரிடம் கொடுத்து, 'நான் ஒவ்வொரு குறளாக ஒப்புவிக் கிறேன். தவறாக நான் சொன்னால், தயங்காமல்,