பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா மன் 1173

2. சந்திர மண்டலம் போன்ற கிருமுகமும், இந்திர நீலம் ஒத்த மயிர் முடியும், சுங்காமான நீண்ட வில்லும் பொருங்கிய காளமேகம் ஒன்று நெருகல் மாலை வந்த காமரை மலானேய தனது இரண்டு கண்களால் எனது உயிரை மொண்டுகொண்டு ைண்டது ; அது என் நெஞ்சில் இன்றும் உண்டு : என்றும்

# i. i H உண்டு என உற்றுள்ள உண்மையை உலகு அறிய உரைக்காள்.

கொண்டல் ஒன்று இாண்டு கண்ணின் மொண்டுகொண்டு என் ஆவியை உண்டது’ என்ற கல்ை இராமனது கள்ளப் பார்வையில் சீதையை அள்ளி விழுங்கியுள்ளமை அறிய வந்தது

3. பஞ்சை எரிக்ன்ெற தி போல் படுபாவி யான காமன் என் நெஞ்சை எரிக்கின்றன். யாகொரு துணேயுமின்றி அல்ல லுழந்து நான் அலமருகின்றன். பஞ்சையான என்னைப் பஞ்ச பாணன் கொஞ்சமும் இடைவிடாது கொடுத்துயர் செய்கின்றன். ஒரு பெண் பேதை கண் கலங்கி இங்ானம் கலுழ்ந்துழல்வதைக் கண்டிருந்தும் கருணைசெய்து வந்து ‘ அஞ்சாகே ! ஆறுதல் சொல்லவில்லையானுல் வில்லும் கையுமாயுள்ள அந்த

என்று

விாம் என்ன வீரம்? நானும் ஒரு ஆண் பிள்ளே என்று சம்மா ஒரு வில்லை ஏந்தி வெளி வங்கால் போதுமா? வழி வி. தி தெரி

யாமல் அழுது அயரும் எளிய பெண் பிள்ளையை அளி செய்து ஆகரிக்கலே ஆண்மையாகும் 3TT ஆணே விதித்தாள்.

சஞ்சலம் கலந்தபோது கையலாரை உய்யவந்து அஞ்சல் அஞ்சல்! என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே?

H.

உண்மையான ஆண்மை இன்னகாம் எனப் பேசியிருக்கு இதில் பெண்மை மனம் பெரிதும் விசுகின்றது. ஆனுக்கு அழகு பெண்ணுக்கு இரங்குதல் என அறிவு கொளுக்கினுள்.

பெரிய அபாயக்கில் அகப்பட்டு உபாயம் ஒன்றும் தெரியா மல் ஒபாது அபயமிட்டுக் கிடக்கின்றேன்; இக்க ஆபத்தில் வந்து, ஆகரிக்கவில்லைபால்ை விசமான அந்த ஆண் பிறப்பால் யாது பயன்? என்பாள், ஆண்மை  ? என்றாள். சிங்கை புலந்து கொந்து கூறிய படி யிது அஞ்சல் ! அஞ்சல் : என்று அடுக்கிய கால் நெஞ்சின் கவலையும் நிலைமையும் தெரிந்தன. இராமன் திருவாய் திறந்து கன்ன கோக்கி ஒரு வார்க்கை