பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1172 கம்பன் கலை நிலை

அடர்ந்துவங்து அனங்கனெஞ் சமூன்று சிங்தும் அம்பெனும் விடங்குடைந்த மெய்யினின்று வெங்கிடா தெழுந்துவெங் கடந்துதைந்த காரியானே அன்னகாளே காலடைந்து உடன்தொடர்ந்து போனஆவி வக்தவாறென் உள்ளமே! (5)

விண்ணுளே எழுந்தமேகம் மார்பினுாலின் மின்ைெடிம் மண்ணுளே இழிங்ததென்ன வந்துபோன மைக்தர்ை எண்ணுளே இருந்தபோதும் யாவர்என்று தேர்கிலேன் ! கண்ணுளே இருந்தபோதும் என்கொல் காண்கிலாதவே ? (6)

பெய்கடற் பிறந்து அயல் பிறக்கொன மருந்துபெற்று ஐயபொற்க லத்தொடங்கை விட்டிருந்த ஆதர்போல் மொய்கிடக்கும் அண்ணல்தோள் முயங்கிடாது முன்னமே கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பது என்கொல்ோ ? (7)

(கார்முகப் படலம், 47-54)

காதல் மீதுார்ந்த சீதை கனியே இருந்து இப்படிப் பேசி யிருக்கிருள். உரிமையாளன்பால் உள்ளம் உருகி யுள்ளது.

ஆர்வ கலங்களும் ஆற்றாமைகளும் பாசுரங்களில் ஊற் றெடுத்து ஒடுகின்றன. கதா நாயகியினுடைய காம வேட்கையைத் தம் உள்ள க்தே கொண்டு உயிர் உருக்கத்துடன் உல்லாச வினேகமாய்க் கவி சல்லாபங்கள் செய்துள்ளார். சங்கப் பொலி வும் காள அமைதியும் கழுவி வந்துள்ளமையால் பாடல்களே வாய்

விட்டுப் பாடின், இசையின் இனிய சுவையை நன்கு காணலாம்)

1. இராமனுடைய கைகளையும் கோள்களையும் மார்பையும் நினைந்த முதலில் மறுகினுள். மேரு மலையும் காணும்படியான பாம வில் எனக் கோ கண்டக்கின் வீர நிலையை வியங்காள். வில், அம்பருத்தாணி, பூனூல்களேக் குறிக்கது, முன் கானும் பொழுது அவை கண்ணுள் படி ந்துள்ளமையால் எண்ணுள் எழுந்து இவ்வண்ணம் விளேக்த எளிது வெளி வந்தன.

- பாணியும் தானியும் மாலைமார்பும் மீளவும் காணலாகும் ஆகின் ஆவி காணலாகும் ‘ என்றது இராமனது திவ்விய உரு வக்கை மறுபடியும் கண்டால் அன்றித் கன் உயிரைக் கான முடியாது என்றவாறு கன தி உயிர் நிலையை இகில் உணர்க்கி

யருளினுள். கன் ஆவி இன்ன வண்ணம் உள்ளது என்க.