பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ [I II II) ன் 1171

நோயால் உருகி புளேங்கு மறுகி மயங்கிய அவளது அலமால்கள் அளவிடலரியன. இாவு கழித்த பின் சிறிது தெளித்தாள்.

பாங்கு சூழ்ந்து பரிந்து உபசரிக்க பாங்கியர் எல்லாரையும்


நீங்கள் போங்கள் ‘ என்று அயல் ஒதுக்கித் தனியே கவித்

கிருங்காள். பின்பு பிற்பகவில் கன்னி மாடத்து அருகே பூம்பொழில் இடையே சங்கிசகாக்கக் கற்களால் அமைக்க இனிய மணிமாளிகையில் போய் உலாவி அமர்த்தாள். எதிரே இருக்க தாமரைக் கடாகத்தை நோக்கிள்ை. தெளிந்த நீரில் படர்த் திருக்க அக்கப் பசிய இலைகளைப் பார்க் த இராமனது கிரு மேனியை கினைந்து நெஞ்சம் உருகினுள். செந்தாமரை மலர் களைக் கண்டு கண்கள் போல் உள்ளனவே என்று கருதி மகிழ்க் காள். பார்த்தன எல்லாம் இராமமயமாய் ஆர்த்தியைவிளைத்தன.

இந்த ஆணழகனுடைய உருவ கலங்களை எண்ணி எண்ணி உள்ளம் உருகிக் கன்னங் கனியளாய் உரைகள் பல கூறினுள். ஆசை மீதார்ந்து அவள் பேசிய வாசகங்கள் சில அடியில்வருவன.

காண் உலாவு மேருவோடு நானுலாவு பாணியும் அாண் உலாவு தோளும்வாளி யூடுலாவு தானியும் வாணிலாவின் நூல்உலாவு மாலைமார்பும் மீளவும் காணலாகும் ஆகின் ஆவி காணலாகு மேகொலாம். (1)

விண்டலங் கலந்திலங்கு கிங்களோடு மீதுசூழ் வண்டலம் புலங்கல்தங்கு பங்கியோடும் வார்சிலேக் கொண்டல்ஒன் றிரண்டுகண்ணின் மொண்டுகொண்டு என் ஆவியை உண்டதுண்டு என்நெஞ்சினின்றும் உண்டதென்றும் உண்டரோ. (2)

பஞ்சாங்கு தியின் ஆவி பற்றடுே கொற்றவில் வெஞ்சரங்கள் கெஞ்சாங்க வெய்யகாமன் எ ப்யவே சஞ்சலம் கலந்தபோது தையலாரை உய்யவந்து அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மைஎன்ன ஆண்மையே? (3)

இளேக்கலாத கொங்கைகாள் எழுந்துவிம்மி என்செய்திர் 1 முளேக்கலா மதிக்கொழுந்து போலும்வாள் முகத்தினுன் வளேக்கலாக விற்கையாளி வள்ளல்மார்பின் உள்ளுறத் திளேக்கலாகும் ஆகில் ஆன செய்தவங்கள் செய்மினே. (4)