பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1170 கம்பன் கலை நிலை

தவம் உடைத்த உலகம் என்ற த கால் காைகோய வந்துள்ள அவரது காட்சியை வியந்து. நம் கண்கள் பண்ணிய புண்ணியமே இன்று இவரைக் கண்டு மகிழ நேர்ந்தது எனப் பெண்டுகள் பேசி கின்றனர். தங்கள் நாட்டை மட்டும் குறியாமல் உலக முழுவதையும் ஒருங்கே குறிக்கது அவரால் அகிலமும் அடை யும் பயனிலை கருதி.

இவ்வளவு காட்சி யின் பங்களைக் கையோடு கொண்டு வந்து தங்கவர் கோசிகர் ஆகலால் அவரை இறுதியில் பேசலாஞர்.

- இம்பர் இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் ’’ நம்பியைக் காண, கம்பியைக் காண என்றவர் முனிவரையும் அங்ானம் கூருமல் இறைஞ்சும் என்றார், இறைஞ்சுதல் = வணங்குகல், அம்முகியவர் கொழுது வணங்கக் கக்கவயே யன்றி விழி களிப்ப விழைந்து நோக்க வுரியர் அல்லர் ஆகலால் இம் மொழிகளை வழங்கினர். சொல்லிலேயே அவர் உள்ள கிலை கள் உணர வந்தன.

செல்ல மகன் வில்லை வளைத்து வெற்றிப் பொலிவுடன் விளங்கி கிற்க, ஊாவரெல்லாரும் உவகையில் ஒங்கி இவ்வாறு உரைகள் பல பேசினர்.

சனக மன்னன் பெரு மகிழ்ச்சியுடன் சபையிலிருந்து எழுத்து கோசிகாையும் குமாரையும் அழைத்துக்கொண்டு அாண் மனேக்குப் போயினன். மேல் ஆவதை ஆய்ந்து வங்கான்.

திருமண நாளை எதிர் நோக்கி அனவரும் ஒரு மனமாய் உவந்து கின்றார். கலியானப் பேச்சும் களிப்பும் எங்கனும் பொங்கி எழுந்தன. கேசம் முழுவதும் ஆசை கூர்ந்து கின்றது. வெளியே இங்ானம் உவகை நலங்கள் பாவி மிளிய, உள்ளே ஒன்றும் உணயாமல் கன்னி மாடத்தில் கவன்றிருந்த பெண்ணின் கிலைமையை இனி நாம் காண வருகின்றாேம்.

சனகியின் மன திலை.

இராமனேக் கண்டது முகல் காகல் மீக் கொண்டு யாகொரு வகையிலும் தேருமல் நோகலுழந்து அமளியில் சீகை அயர்ந்து கிடக் காள். அம்மையல் கிலைகளை யெல்லாம் முன்னம் அறிக் துள்ளோம். ஐயன் நீங்கி அரண்மனையை அடைந்தபின் ஆசை