பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. பா ம ன் 1169

அவளேப் பார்க்க அவ்வளவு கண்களோடு பின்னும் எவ்வளவோ

வேண்டுமே ‘ என நீண்ட ஆவலோடு நேயே கூறினர்.

கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதே யாம் ” முன்னதினும் இது எற்றமுற்று வந்தது. என்ன ? இராமனைக் காணுவதற்குச் சிகைக்கு ஆயியம் கண்கள் போதும் ஆளுல் சீதையின் அழகை முழுதும் பார்த்து மகிழ்தற்கு இராமனுக்கு ஆயிரம் கயனங்கள் போகா , கானும் தோறும் பு:கித புதிதாக ஆயிரம் ஆயிரம் வேண்டும் என்க. தோறும் என்பது குறித்த

கிலையைப் பன்மைப்படுத்தும் கன்மை யுடையது.

காணும்போதெல்லாம் கழிபேருவகையை விளைத்து அக்திவ் விய சவுக்கரியம் ஒளி விசி யுள்ளமை உணர வந்தது. (திருமாலே பெருமால் கொள்ளும்படியான திருவே இவ்வுருவாய் மருவி யிருக்கலால் அது பேரெழில் நிலையமாய்ப் பெருகி உள்ளது. கொம்பு என்றது. பூங்கொடி என்றபடி குண மலர் ஆக்தி அழகொளி தவழ்ந்து ஒரு மனம் கமழ்ந்து ஒல்கி ஒசியும் மெல் லியல் என அக்கல்லியல்பு தோன்றச் சொல்லினர்.

பெருமாளினும் பிராட்டி பேரழகி என ஒரளவு காட்டி உரிமை பாாட்டலாயினுர். பெண்மை இனம் அபிமானமாய்ப் பேசி யிருப்பினும் அம்மொழிகளில் உண்மை ஒளி ஊடுருவி யுள்ளது. பாமான் வுக்குப் பாமானங்க கிலேயமாய்ப் பாவியுள்ள உறவும் உரிமையும் அறிய வந்தது.

இங்ானம் நம்பி கங்கைகளைக் குறித்துப் பேசின வர் பின்பு தம்பி பக்கம் திரும்பினர். அன்பு மீதார்ந்து ஆர்வ மொழிகள் ஆடினர். மொழிகளுள் கெழு ககைமைகள் கெழுமி யுள்ளன.

தம்பியைக் காண்மின் ! என இலக்குவனே இலக்கு வைத் தார். முன்னவர் இருவயைப் பார்த்து காம் பன்னிப் பன்னிப் பேசுவதால் யாது பயன் கங்கை செய்த புண்ணியத்தால் நம்பி யைப் பெற்றாள். இனி அங்கிருத்து கமக்கு யாதொரு ஊதியமும் இல்லை. சும்மா வாயூறுவதால் என்ன வரும் நம்முள் யார் எனும் நல்ல தவம் செய்திருக்கால் ஒரு வேளை இத்தம்பியைப் பெற்றா அலும் பெறலாம். ஆகவே இவனைப் பாருங்கள் எனக் கம்முள் அவர் உவகை கூர்ந்து உருகி யுள்ளபடி உரைகள் வந்துள்ளன.

147