பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} |(} கம்பன் கலை நிலை

மன்னர் மன்னவா ! எதேனும் ஒரு பொருளை விரும்பி உன் னிடம் வந்தவர் உயர்ந்த பாக்கியவான்களாய்ச் சிறந்து மகிழ்வர் என்ார், கின் உழை வக்கோர் மாண்டவர் ‘ என்றார். உழை= பக்கம், இடம். மாண்டவர்=மாட்சிமை யுடையவர். வந்து கிற்கின்ற கனது மாண்பினை தனித்துணரும்படி இவ்வாக்கியம்

கொனித்துள்ளது.

மாவலி பெரிய கொடை வள்ளல்; குறிப்பறிந்து எதையும்

அளவுக்கு மிஞ்சி அள்ளிக்கொடுப்பவன் ; அவன்பால் வங்க இா

வலர்கள் மானம் மரியாதைகள் யாதும் குன்றாமல் கருதியன

வெல்லாம் கைவசப் பெற்றுப் பெருமையுடன் கிகழ்வார்; வாப்

பெருதவர் உறுகுறை நீங்காமல் அயலிடம் போய்ச் செயலிழந்து

சீரழிந்து அவமான மடைந்து அல்லற்படுவர் என்னும் கருத்து

† :

வெளிபட வந்தோர்மாண்டவர் ; அல்லவர் மாண்பு இலர் ‘ என

வாைந்து மொழிந்தார்.

உன்னிடம் வந்தவர் எவராயினும் அவரை மாட்சிமைப் படுத்திவிடும் மகிமையுடையவனதலால் இன்று வந்துள்ள நான் நன்மை மிகப் பெற்றேன் என்பதாம். நான் கருதிவந்துள்ளதை

உறுதியுடன் விரைந்து உதவியருள்க என்பது குறிப்பு.

தேவரே எனினும் வேறு யாவாேயாயினும் ஒருவனிடம் ஒன்று பெற விரும்பினுல் அவனே வாய் குளிாப் புகழ்ந்து துதிப் பர் என்பது இதனுல் உணர்ந்துகொள்ளலாம்.

இப் புகழ் மொழியைக் கேட்டதும் மாவலி உள்ளங் குளிர்ந்து உவகைமீக் கூர்க் கான். அவரை விழைந்து நோக்கி ன்ை; அடிகளுக்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என்று ஆர்வமொடு கேட்டான். கேட்கவே அவர் மிகவும் நளினமாக நயமொழிகள் புகன்றார். அவருடைய உரையாடல்கள் விாகும் விநயமும் விாவியுள்ளன. அருகே வருவன அறிக.

r

வாமனர்:-மன்னர் மன்னவா ! உன் பால் இன்று அன்பால் வங்

தேன்; யாதொன்றையும் அடைய வாவில்லை. மாவலி:- தேவரீர் ஈண்டு என் சீன நாடி வந்தது என் முன்னுேர் செய்த புண்ணியமே ; நான் பாம பாக்கிய வான் ஆயி

னேன் : கங்களுக்குக் கருவது இன்னதென்று கெரி