பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 0.17

ாமல் கக் களிக்கின்றேன் ; எதேனும் வேண்டியதை

விளம்: பியருளு ங்கள்.

- கா ம் * — //i I F க்கு வேண்டி பது வேண்டாமையே. -www.alv என்னிடம் வந்தவர்களை நான் சும்மா அனுப்புவதில்லை;

யாதாவது கொடுத்துவிடுவது வழக்கம் : அடிகள் கொள்ளாது போனுல் என் குடிக்கு இழுக்காம். ார்:-கொடுத்து வந்த நல்ல குலமகன் ஆகலால் கொடை யில் இவ்வளவு சுவை கண்டிருக்கின் முய் ! இந்த ஈதல் இன் பத்தை இழிமக்கள் எங்ஙனம் உணர்வார் ? புக ழும் புண்ணியமும் பயக்கக்கக்க பொருளைப் பழியி லும் பாவத்திலும் பாழ்படுத்தி அகியாயமாய் அழியும் மருளுடை மாக்கள் நிறைந்துள்ள இவ் இருளுடை யுலகில் உன் போன்ற சுெருளுடையாசைக் காண்டல் மிகவும் அரிகாம் ; இன்று நான் கண்டுமகிழ்ந்தேன் ; நீ என்றும் பொன்றாப் புகழுடன் பொலிந்து விளங்க வேண்டும் ; அவ்வளவே எமக்கு வேண்டியது.

ா வலி:- தேவரீருக்கு யாதும் தேவையில்லை ஆயினும் நான் உய்யும்படி என்னலங் கருதியேனும் ஒன்றைப் பெற் றருளுங்கள். வாமனர்:-அப்படியாயின் நான் கனியே இருந்த கவம்புரிதற்கு

உன் நகர்ப்புறத்தில் சிறிது இடம் கொடுக்கருளுக. ாவலி:- எவ்வளவு கிலம் தேவையோ, அவ்வளவும் எடுத்துக்

கொள்ளுங்கள். வாமனர்:-அதிகம் வேண்டியதில்லை. என் கால் அளவுக்கு மூன்று

அடி மண் போதும்; யுமானல் கந்தருள்க. மாவலி:- என்ன சுவாமி இது ! ---

வாமனர்:-மன்னர் பெரும ! நான் சொன்ன அளவு கொடுக்கால் போதும் ; அதுவே எனக்குப் பெரிகாம். மாங்லி:- கங்கேன் அளந்துகொள்ளுங்கள்.

அரசன் வாயிலிருந்து இங்க வார்க்தை வாவே அருகே கின்ற அமைச்சராகிய சுக்கிாாச்சாரியார் கடுக் கார். அவர்கடுத்து கி. க்தியதும், எடுத்து மொழிந்ததும் அடுக் து வருவன காண்க.