பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

918 கம்பன் கலை நிலை

வாமனர்க்கு வழங்கியது

சிங்தை உவந்தெதிர் என்செய? என்றான் : ^ அந்தணன் மூவடி மண் அருள் உண்டேல் Y^ வெந்தி,ாலாய் ! இது வேண்டும் எனுமுன்

தந்தனென் என்றனன் வெள்ளி தடுத்தான். (1)

சுக்கிரன் தடுத்தது

கண்ட திறத்திது கைதவம் ஐய கொண்டல் திறக்குறள் என்பது கொள்ளேல் : அண்டமும் முற்றும் அகண்டமும் மேள்ை

உண்டவன் ஆம்இது உணர்ந்துகொள் என்றான். (2) (வேள்விப்படலம், 25, 26)

to Yo

மாவலி மன்னனுடைய நெஞ்சம், வாமனாது வஞ்சம், சுக் கிானுடைய சூழ்ச்சிக்கிறம் இவற்றுள் துலங்கியுள்ளன.

வங்கவாது துதிமொழிகளால் மாவலி மனம் பரவசமடைக் துள்ளமை சிந்தை உவந்து என்ற கல்ை தெரிய கின்றது. அங் கனம் உள்ளங் களிக்கவன் அவர்க்கு வேண்டியவற்றையெல்லாம் விரைந்துகொடுக்கத்துணிக்கான் ஆதலால் என்செய?’ என்றான். நான் செய்யவேண்டியதைச் சொல்லி யருளுங்கள், உடனே உவந்து செய்கின்றேன் என்பது கருத்து. கன் அன்புரிமையும் என்பும் உதவ வல்ல இகமும் கிறைந்த இத்துணிவுரை வந்தது.

இதற்கு வாமனர் சொன்ன பதில் என்ன ? முதலில் ஒன் ஆறும் e ங் * # H == --- வேண்டாகவர்போல் கடிக்கார்: முடிவில், மூவடி மண் அருள்

= . A

உண்டேல்’ என்றர். இதில் உண்டேல் என்ற இழுப்பு எதற்கு?

ளே கள்ளம் கனிந்துள்ளது.

குள்ளர் பேச்சில் உள்

உனக்குப் பிரியம் உண்டானல், என்பால் அருள் உண்டா ல்ை கொடு என இன்னவாறு வெளிப்படக் கோன்றினும் அச் சொல் ஒளிப்புடனின்றது.

என்னுடைய இக்கச் சின்னக் கால் அளவுக்கு மூன்று அடி மண் உன்னிடம் இருக்குமானல் அருள் என்ற .ெ ாருள் இதில் அடியுறைந்துள்ளது. உண்டேல் என்ற கொனிக் குறிப்பால் இாது என்பது தனித்துணா வக்கது. -

பூமண்டல முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்க்கியிடம் வந்து

மூவடி மண் உண்டேல் என்றது ஆளாவம் கெனியாமல் எளனம்