பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 915

வேண்டினர் வேட்கையின் மேற்படவீசி நீண்டகையாய்!

ண ன்றது அங்க ஆண் டகையின் அதிசயக் கொடை நிலையை வியக் ெநின்றது. கொடுப் போர் திறனையும், கொள்வோர் கிலை மார் கூர்ந்து சிந்தித்து இதனே ஒர்ந்துகொள்ளவேண்டும்.

இாவலர் வேண்டின அளவு விரும்பிக்கொடுப்போர் ; விருப் ன்ேறி நல்குவோர் ; வேண்டிய அளவினும் சிறிது குறையக் கரு ாவார் ; மிகவும் குறைத்து ஈவோர் அளவுக்கு மிஞ்சி ஆர்வ பொடு உதவுவோர் என இன்னவாரு ன பாகுபாடுகளைக் கொடை

ாளிகளிடம் காணலாம்.

இங்கே குறிக்க மாவலி மன்னனுடைய கொடைக் கிறம் யங்க வகையுள் யாதும் சேராமல் எவரும் வியந்து கோக்கும்படி அணியே உயர்ந்து கிற்கின்றது.

ஒருவன் உள்ளத்தில் உள்ள வேட்கை வெளியில் எளிதில் செரியாது ; விரும்பியபடியெல்லாம் எவனும் வெளியே கேட்கக் பணியான். வேட்கை ஆயிரமாயின் கேட்பது நாற்றினும் குறையாம் ; அக்க அளவையும் எக்கக் கொடையாளியும் உடனே விடலரிது ; உலகில் வண்மை இங்க வண்ணம் இருக்க, வேண்டினர் வேட்கையின் மேற்பட விசு’’கின்ற இங்கக் கொடை நிலை எவ்வளவு அதிசயமுடையது ? அதனைத் துதி செய்துள்ளவனேயும் கினேந்து சூழ்ந்து சிந்திக்க வேண்டும்.

‘ ஆசைக்கு ஒர் அளவில்லை ’’ என்றபடி எல்லையற்று கிற்கும் ாரிக வேட்கையைக் கன்னுள் அடக்கி மாவலி வள்ளன்மை ாமகிமையுடைய காய் யாவரும் துதி செய்யப் பாவரு புகழோடு

வ, உயர்ந்து ஒங்கி உள்ள கென்பதாம்.

அவனுடைய செல்வச் சிறப்பு, கல்வி நலன், ஆட்சிக் கிறம், 1ார்விாம் முதலியவற்றுள் எகனேயும் விழைந்து கூருமல், கொடை கிலையை மட்டும் புகழ்ந்து ே சியது என்னே ? எனின், யாசகம் வாங்க ஆதலால் அக்க வாசம் படிந்து இக்க ா ம் இங்கனம் வந்துள்ளது என்க.

ண்ேட கையாய் ! என்று கையில் வாய் வைக்கது கான் “வாண்டி வந்துள்ளதை விாைத்து கந்தருள. இனி இவன் நீளும்

T -- i-go- ~ - ங் == ாலன் ஆகலை நினைவுறுக்கி அவ்வினமுங் தெரியவந்தது.