பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

914 கம்பன் கலை நிலை

-T) காலமும் கருவியும் இடனும் ஆய்க்கடைப் , பாலமை பய னுமாய பயனதுயப பா னுமாயச * சிலமும் அவைதரும் திருவு மாயுளன்

ஆலமும் விதி தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.

(உயுத்தகாண்டம் இரணியன்வதை, 74) வித்தும் மாமும் போல் உலகுயிர்களும் அவனும் ஒத்துள் ளார் என்னும் இக் தத்துவ அதுட்பம் உய்த்து ன rத் தக்கது.)

இங்ஙனம் ஆகிமூலமான இக்க அம்புக மூர்க்கி இரண்டடி உயரமுடைய சிறிய வடிவனுய் மாவலியிடம் ஆவலுடன் வன்தான். இவனைக் கண்டதும் அம்மன்னவன் வியக்த நோக்கி விழைக் தெதிர்கொண்டு புகழ்ந்துபோற்றி மகிழ்த்து உபசரித்தான்.

உலகு எல்லாம் வென்றவன்’ என்ற கல்ை அவன் து விாப்பாடும், வெற்றிக் கிறனும் வியனுல காட்சியும் விளங்கி நின்றன. யாவாலும் வெல்லமுடியாக அரிய பெரிய வலியினே யுடையவன் ஆகலான் மாவலி என கின்றான்.)

அத்தகைய மகாவிாளுன சக்காவர்க்கி வந்தவனது உருவு கண்டு எள்ளாமல் மிகவும் மரியாதையுடன் வணங்கி உவகையுாை யாடியுள்ளமையால் அவனுடைய உள்ளப்பான்மையும் உயர்பெருங் தகைமையும் வள்ளம் குணமும் நன்கு உணர வக்கன.

கன்பால் வந்தவர் எவராயினும் அவர் பால் அன்புமீதார்க் து அள்ளிக்கொடுக்கும் பெருங் கொடை வள்ளல் ஆதலால் அடைக் கவனக் கண்டதும் உள்ளம் உவந்து கொண்டான். வந்தவன் விாக ஒழுக்கமுடைய பிாமச்சாரி என்று தெரிந்தமையால் கல்ல பாத்திரம் என்று தயங்து கின்று கயமொழி புக ன்முதன். இங்ங னம் அகமகிழ்ந்து முகமலர்ந்து முகமனுரை கூறவே வங்க வாமனர் சிங்தை யுவந்து அழகாக ச் சில வார்த்தைகள் ஆடினர்.

ஆண்டகை அவ்வழி கூற அறிந்தோன் \{} வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி y^ ண்ேட கையாய்! இனி கின்னுழை வந்தோர்

மாண்டவர் அல்லவர் மாண்பிலர் என்றான்.

(வேள்விப் படலம், 24) வந்தவர் பேசியிருக்கும் பேச்சுக்களைப் பாருங்கள். வார்த் தைகளில் மன்னன் கீர்த்தி ஆர்த்தியுடன் போற்றப்பட்டுள்ளது. புகழ்ச்சி மொழிகள் உணர்ச்சிகலங்கனிந்து வெளிவந்துள்ளன.