பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன் 913

wன்றவன் வந்தது அறிந்துல கெல்லாம்

‘வன்றவன் முக்தி வியக்தெதிர் கொண்டான் A ) கின்றனின் அந்தனர் இல்லே கிறைங்தோய் !

ன்றனின் உய்ந்தவர் பாருளர் ? என்றான். ( 3 )

(வேள்விப்படலம், 20-23)

மாயவன் வாமனனுய் அவதரித்ததும், மாவலியிடம் வங்க _i , அவன் கண்டு மகிழ்ந்ததும் இங்கே நாம் காண்கின்றாேம்.

வாமனன் என்பதற்குக் குள்ளன் என்பது பொருள். ஒரு பெரிய ஆலமாம் சிறிய வித்துள் ஒடுங்கி யிருக்கல்போல் a) **) யமால் இக்குறிய வடிவில் மருவியிருந்தான் என்பார்,

ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆன்ை

ம. கன்றார். பின்னர் கெடி கோங்க கிற்கும் நிலையை முன் வ, இங்கனம் உணர்த்தியருளினர். அருங்குறள் “ அப்பெருக்ககைக்கு ஒர் அருமைப்பேயை உரிமையுடன் வைத்தார்.

_- - * o: „^~5, --- - - பின் வளர்ச்சியைச் சுட்டி இங்கே உவமானமாய் வங்கிருக்

கும் ஆலம்வித்து கச்சியப்பர் வாக்கில் வேறொரு நோக்கில் சீரு

ன் வந்துள்ளது. அடியில் வருவது காண்க.

‘லம் இல்லவர்க்கு உணர ஒண்ணுத சிற்பரனேப் 1 rir a Gr என்றனே அவனிடத் திற்.  ! பொருளும் மேலே காள்வங்து தோன்றிய சிறியதோர் வித்தின் ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித்ததுபோல்.

(கந்தபுராணம், சூான் அமைச்சியல், 125)

முருகப் .ெ ருமானது பாமதத்துவ கிலையைக் குறித்துச் சிங்கமுகன் சூாபன்மனுக்கு உணர்த்தியபடி யிது.

வகோடிகளும் அண்ட கோடிகளுமாய் அளவிடலரியபடி வெளியே பாத்து விரிந்துள்ள இந்தத் தோற்றங்களுக்கெல்லாம் r/ / , லாயுள்ள பொருளைப் பாலன் என கினேந்து மால்கொண்டு பயங்கியுள்ளாயே உண்மையை உணர்த்து உய்க என்பதாம்.

இந்த ஆலும் வித்தும் மாலுக்கு உவமையாய் தாலில் பின் _ம் வந்துள்ளது. கருமூலம் இல்லாத ஒரு மூலம் தெரியவந்தது.

115