பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

Y^

“ -

912 கம்பன் கலை நிலை

அரிய போர்விான். பெரிய கொடையாளி. பெருக்கிருவும் அருங் திறலும் ஒருங்கே கிறைக்கவன். கேவர்களும் அவனுக்கு அடங்கி எவல் செய்து வந்தனர். விண்ணும் மண்ணும் தொழ எண்ணரிய

ளோடு நெடுங்காலம் கிலைத்து வங்கமையால் தனக்கு கிகர்

| எவரும் இலர் என்ற ஒரு செருக்கும் அவன் நெஞ்சில் கிமிர்ந்து கின்றது. கமது தலைமை கிலையை இழந்து அவமானமாய் அலமங் தழன்ற அமார் ஒருமுறை மறைவாய்க் குழுமிச் சதியாலோசனை கள் செய்தார். முடிவில் இங்கே கவம் செய்துள்ள கிருமாலிடம் வந்தார். தமது காழ்வின நீக்கி வாழ்வு அளிக்க வேண்டினர்.

அப் பெருமான் இசைங்தான். அமார்க்கு ஆகாவுகூறி அயல் அகல விடுக் கான். மாவலியின் தன்மையையும் புண்ணிய கிலையையும் எண்ணி மகிழ்க்தான். கன் பதம் கந்து அவனே க் கனி நிலையில் வைக்கவேண்டும் என்று துணிக் கான். அகற்குத் கக்கவாறு அவதரிக்க நேர்த்தான்.

கிருமால் வாமனனுய் வந்தது

அவ்வமயம் காசிபன் மனைவியாகிய அதிதி என்பவள் ஒர் அருமை மகப்பேற்றை விரும்பி அரியை நோக்கி அருங் கவங் கிடந்தாள். அவளுக்குப் பிள்ளேயாய் வந்து அப்பெருமான் பிறக்கான். அப்பிறப்பு மிகவும் விசித்திரமானது. இருசாண் அளவாய்க் குறுகிய உருவில் அது மருவியிருந்தது. எண்சானு டம்புடைய மனித உலகம் அதனை விழைந்து நோக்கி வியந்து கின்றது. கெடியோன் இப்படிக் குறியய்ை வந்து இனிது வளர்ந்து கலைகள் பல பயின்று கபட நாடகங்கள் செய்து பருவம் வாவும் கருதியதை முடிக்க உறுதிசெய்கெழுக்கான். அவன் வாவு செலவுகள் அடியில் வருவன.

காலம் துணித்துனர் காசிபன் என்னும் ா, வாலறி வற்கு அதிதிக்கு ஒரு மகவாய்

லே கி.மத்து நெடுங்தகை வங்தோர்

ஆலமர் வித்தின் அருங்குறள் ஆளுன். (1)

முப்புரி நாலினன், முஞ்சியன், விஞ்சை

S கற்பதொர் காவன், அனற்படு கையன்,

அற்புதன் அற்புத ரேயறி யும்தன் சிற்பதம் ஒப்பதொர் மெய்க்கொடு சென்றான். (*)