பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

938 கம்பன் கலை நிலை

ஆய்ந்து கோக்கக்கக்கன. ஈகை மேன்மைக்கு எல்லையாயிருத கல்போல் இாக்கல் கீழ்மைக்கு வாம்பாயுள்ளது. எவற்றினும் ஈனமானது எது என்று ஒரு முறை எச்ச தேவன் கருமரிடம் வினவியபொழுது “ அயல்கரத்து ஏற்றல் ‘ என அதற்கு அவர் பகில் உாைத்தார். அக்கெய்வம் அதனை உவந்து ஒத்துக் கொண்டது. அகளுல் இாவின் இழி ைேம தெளிவாய் கின்றது.

“ ஆவிற்கு ர்ேஎன்று இரப்பினும் காவிற்கு இரவின் இளிவந்த தில் என்றார் சாயனர்.

இவ்வுலகில் இழிக்கவற்றுள் எல்லாம் மிகவும் இழிவானது பாது ? எனின், ஒருவனிடம் போய் ஒன்று இரத்தலேயாம் ; அதனினும் இழிக்கது, அங்கனம் இாக் கவனுக்கு இல்லை என்று சொல்லுவது என்க. பாசகனினும் உலோபி சீசன் என்பது இதனுல் அறியலாகும்.

‘ யென இரத்தல் இழிந்தன்று அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று : கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.”

(புறம், 204) என்னும் இக்க அருமைப் பாட்டை ஊன்றிப் பார்க்கவேண் ம்ே. கழைதின் யானையார் என்னும் புலவர் பெருக்ககை வல்வில் ஓரி என்னும் வள்ளலை நோக்கி இங்ஙனம் கூறியிருக்கிரு.ர்.

இசக்கல், காக்கல், கொடுக்கல், கொள்ளாமை ஆகிய நால் வகை நிலைகளைக் குறித்துக்காட்டி உக்கமமான உயர் கொடைப் பண்பினைப் புலமை கலம் கனியப் போகித்துள்ளதிமம் ஒகி யுணருக்தோறும் உணர்ச்சி யுதவி உவகை விளைத்து வருகின்றது.

எவரிடமும் இாவாதே; யார்க்கும் ஈ என்றால் இது எப்படிப் பொருந்தும் இாப்பவர் இருக்கால்தானே ஈந்து இசைபெற முடியும் இாவலர் இலாயின், சவாரும் இலாவர் ; ஆகவே,

ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து

வாழ்வாரே வன்க னவர்.”

-: - == ப்படுமே! எனின் = ==

என்றபடி வையமும் வையப்படுமே! எனின், அந்த ஐயப்பாடு செய்யவேண்டாம். உரிமையான உய்திகிலையை ஒர்ந்துகொள்ளுக.