பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 937

எனப் பாண்டிநாட்டாாைக் குறித்துக் கரும்பிள்ளைப்பூதனர் என்னும் புலவர் பெருமானர் இப்படிப் பாராட்டி யிருக்கிரு.ர். ‘இல்லம்என் கிளவி அங்காட் டிருப்பவர் இசைக்கும் காலை

வெல்லருங் கேள்வி மேலோர் விதித்திடும் இலக்கணத்துள் சொல்லிடும் பெயரே ஏனைத் தொழிற்குறிப் பிரண்டி னுள்ளும் நல்லதோர் பெயரே யன்றி கவின்றிட நாடிடாரே.

(சேதுபுராணம், கிருநாட்டுச் சிறப்பு, 109) ‘இகத்தில் நன்கொடைப் பெருமையை அறிந்துளோர் இல்என்று

அகத்தின் காமமும் உரைசெயார்; அவர் அரிதாகத் தொகுத்த ஒர்பொருள் நல்குவர் என்பதுஎன்? துணிந்து மிகுத்த ஆவியும் கொடுப்பரால் வேண்டுமுன் விரும்பி.

(திருக்கடவப் புராணம்) இல் என்னும் சொல் பெயராய் வீட்டைக்குறிப்பதாயினும், இல்லை என வினைக் குறிப்பாகவும் கூடும் ஆகலால் அதனேவாயால்

சொல்லவும் கூசுவர் என இவை சொல்லியுள்ளமை காண்க.

பழங் கால மக்களுடைய உபகார கிலேயைக் குறித்து இவ் வண்ணம் பாடல்கள் பல வங்துள்ளன. புலவர் புனேந்துாைக ளாய்ச் சில பொலிந்து தோன்றினும் பழமையான வண்மையைக் கிழமையோடு வெளிப்படுத்திப் புதுமையின் புன்மையைத் தெளிவாக அவை உணர்த்தி கிற்கின்றன.

‘’ இல்லாத கிலேமையிலும் தன்பால்வத்து

இாந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் தலைகொடுத்துத் தலைக்கொடையான்

எனக்குமணன் தோன்றிகின்றான் மல்லாரும் மலேயளவு வளமுறினும்

அரைக்காசும் வழங்கா தங்தோ கல்லான மனமுடைய பொல்லாதார்

இக்காலம் கலித்தார் அம்மா (இந்தியத்தாய்கிலே) என்ற களுல் அக்காலக் கொடைமையும், இக்காலக் கொடு மையும் அறியலாகும். கழிந்து போனதை வியந்து புகழ்ந்து பேசலும், எ கிரே கின்றதை எளிதா இகழ்ந்து காணலும், இயல் பான மயலாம் எனினும் உண்மையை நடுவு கிலைமையுடன் ஊன்றி உணர்ந்து உறுதி நலங்களைத் தெளிந்துகொள்ளவேண்டும்.

யாண்டும் கொள்ளாதே ; எல்லார்க்கும் கொடு என்று நால் கள்.துவன்.டி வந்திருத்தலால் ஈதல் இாவுகளின் ஆக்கக் கேடுகள்

118