பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!).3 (; கம்பன் கலை நிலை

யும் குண்டலத்தையும் கேட்டான் ; அவை தெய்வீகமுடையன. மன்னகை யிடையூறுகளேயும் நீக்கவல்லன ; அவற்றை அணிக் திருக்கால் அவனே யாராலும் வெல்லமுடியாது ; தனக்கு உயிர் கிலேயமாயிருந்த அவ்வுறுதிப் பொருள்களையும் உடனே அவன் கழற்றிக் கொடுக்கான் ; கொடுக்குங்கால், கன்ன கொடாதே : வந்துள்ளவன் யாசகன் அல்லன் , வாசவனே ; கேசவன் எவ லால் உன்னே மோசம் செய்ய வந்திருக்கின்றான் ‘ என்று வானி லிருந்து அசரீரியாக ஒர் ஒலி எழுந்தது; எழுந்தும் அவன் யாதும் கலங்காமல் உவந்து கொடுத்தான். அவனது கொடையினை வியந்து அமாரும் புகழ்ந்து போற்றினர். இதனை அமார் கோன் போய்ச் சொல்லவே கண்ணனும் கண்ணிர் மல்கிக் காைந்து அஎதித்தான்.

‘ உண்மை யாகவெஞ் சமர்முகத் தெறிபடை

இன.) மவ துடஇ ) இடடாதி திண்மை யாலுயர் கவசகுண்டலங்களேச் சென்றிரங் தவற்கிவன் கொடுத்தான் : எண்மையாயினும் கிளேஞரே ஏற்பினும்

ஈவிலாப் புன்செல்வர் ஈயார் : வண்மையாளர்தம் ஆருயிராயினும்

மாற்றலர் கேட்பினும் மருரே. 7

(பாரதம், கிருட்டினன் தாதுச்சருக்கம் 246)

எனக் கன்னன் போற்றப்பட்டுள்ளமை காண்க.

இன்னவா. உயிரையும் உதவவல்ல வள்ளல்கள் பலாைப் பெற்று வழிமுறையே இக்நாடு கலை சி, ந்து வந்துள்ளமையால் ElIIT II சரித்திரத்தில் வால்மீகியில் இல்லாத கொடைக் கருமங் களைக் கம்பர் இங்கனம் இடையே கிறைத்து இன்புறுத்தி அன்பு அறங்களின் குலகலங்களே ஆர்வமுடன் அருளியிருக்கிரு.ர்.

‘’ இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள. (குறள், 223)

என்ற கல்ை ஈகைக்குணம் உடையவரே குலமக்கள் இல்லா கவர் இழிமக்களேயாவர் எனத் தேவர் அவ ைகயமாகப் பழித் தள்ளமை புலம்ை.

H is இல்லது நோக்கி இளிவரவு கூரு முன்

இல்லது வெஃகி வினேசெய்வார். (பரிபாடல், 10)