பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 935

இது, சஞ்சீவியைக் குறித்து அனுமானிடம் சாம்புவன் சொன்னது. மாவலியிடம் மால் வந்து அடியளந்து கொண்டபொ முது அச் செய்கியை உலகம் அறிய இவன் பறைசாற்றி உலாவி உணர்த்தியிருக்கிருன் என்பது இகளுல் தெரியவந்தது.

‘ அடங்கு மேமற்றப் பெரும்படை அரக்கர்தம் யாக்கை

அடங்கு மாயவன் குறளுருத் தன்மையின் அல்லால். 3 3

(மூலபலவதை, 5)

வாமனன் உருவில் உலகங்கள் ஒடுங்கி யிருந்தமைபோல், மூலபலச் சேனைகள் இலங்கையில் அடங்கி யிருக்கன என்பதாம்.

பலகளந்தலே மெளலியோ டிலங்கலிற் பஃருேள்


அலகளக்தறி யாதெடும் படைகளோ டலங்க A,

விலகளக்தரு கடற்றரை விசும்பொடு வியப்ப

உலகளக்தவன் வளர்ந்தனன் ஆமென உயர்ந்தான்.

(இராவணன் தேர்ஏறு படலம், 27)

இாவணன் இறுதியில் போர் செய்ய உறுதியாகத் தேர் ஏறி ஊக்கி கின்ற கிலையை உரைக்கபடி யிது. இதில் உலகளந்த வனே அவனுக்கு உவமை கூறி யிருக்கல் காண்க.

வாமனக் கதையைக் கம் காவியத்தில் இவ்வாறு கவி வழங்கி | யிருக்கிரு.ர். மாவலி மூலமாக ஈகையை இதன்கண் இனிது விளக்கியுள்ளார். இன்னுயிரேனும் கொடுப்பது கன்று என்று அவன் கூறியபடியே தனது உடல் பொருள் ஆவி யாவும் ஒருங்கே

உதவி மாவலி மன்னன் உயர்புகழ் பூண்டுள்ளான் என்க.

சுக்கிான் தடுத்தும் மாரு மல் கொடுக்கது அவனது உண்மை ய்ான வண்மையையும், உள்ளத் திண்மையையும், உயர் பெருங் தகைமையையும் உலகம் அறிய எடுத்துக் காட்டியுள்ளது.

-

-

-

கன்னனது வண்மை கிலேயும் இதனைப் பல வகையிலும்\ “. இணேயொத்து இசைந்து கிற்கின்றது. t

இங்கே தேவர்கள் திருமாலை ஏவி விட்டனர் அங்கே கண்ணன் தேவர்கோன ஏவி விடுத்தான். எவவே அவன் வயது முதிர்க்க வேதியன் போன்று மாயவேடங்கொண்டு வாமனன் போ

லவே வந்து வஞ்சமொழிகள் பல புகன்றான். முடிவில் கவசத்தை