பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A


934 கம்பன் கலை நிலை

அடி யளந்தான் என மாலுக்கு ஒரு பெயர் வனேந்து மக்கள் மடியுரு மல் மாட்சிமையுறும்படி அடிகள் அருளியிருக்கும் அருமை இங்கே ஒருமையுடன் ஊன்றி யுனா க்தக்கது.

அம்மாயனர் அடியளக்கதினும் நம் நாயனர் படியளந்துள்ள மையை இப்பாவடியாலும் பார்க்கறியலாம். குள்ளக் குறளில் கம் வள்ளுவப் பெருக்ககை உள்ளம் பதிந்துள்ளமை இகல்ை உனா வக்கது. அடியில் வருவதும் அறிக.

‘ மாலும் குறளாப் வளர்ந்திரண்டு மானடியால்

ஞாலம் முழுதும் கயங் தளங்தான்-வாலறிவின் வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாமளங்தார் ஒர்ந்து. (பானர்) நமது அருமைக் கிருக்குறளின் பெருமை கூறிய படியிது. குறள் என்னும் பெயர் ஒற்றுமையால் இவ்வுவமை கூற வந்தது. கிருமால் உருமாறி வந்து வஞ்சித்து உலக முழுவதையும் அளக்கார் ; கிருவள்ளுவப் பெருமானே இருக்கபடி யிருந்தே உலகங்களேயும், உலகிலுள்ள உயிரினங்களுடைய எண்ணரிய எண்ணங்களையும் ஒருங்கே அளந்து உயர் உறுதி தந்தார் என்ப தாம். மாலறிவு கடந்துள்ளமையால் வாலறிவால் விசேடிக்க கின்றார். உலகம்.உள்ளுவன எல்லாம் வள்ளுவர் அளங் கார் என்க.

? ஒளு ளு அளக க

குறளின் அருமை பெருமைகளை முன்னேர் எவ்வாறெல்லாம் எண்ணி ஆராய்த்து. எக்திப் போற்றியிருக்கிறார் என்பதை இத ல்ை அறிந்துகொள்ளலாம்.

குறள் வெண்பா உருவில் வாமனர் போலக் குறுகியது; பொருளில் அவரது வளர்ச்சிபோன்ற அதிசயமான பெருக்கத்தை யுடையது என நூலுக்கமாக இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாமனரைக் காவியத்துள்ளும் சில இடங்களில் பாவனை செய்து சிக்கிக்கும்படி ஞாபக மூட்டியிருக்கிரு.ர்.

இன்னமருத் தொருகான்கும் பயோததியைக் * - கலக்கிய ஞான்று எழுத்த தேவர்

முன்னி யமைத்தனர் : மறைக்கும் எட்டாத

பாஞ்சுடர் இவ்வுலகம் மூன்றும் கன்னிருதாள் உள்ளடக்கிப் பொலிபோழ்தில்

யான்முரசம் சாற்றும் வேலே , அன்னவைகண் டுயாவுதலும் தொன்முனிவர்

அவற்றியல்எற் கறிவிக்காால். (மருத்துமலைப்படலம், 28)