பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 352 LLir

மாபுகிலை மாருமல் என்றும் ) ஒழுகி வருகின்ற உத்தம குலத்தின் சக்கியமான கித்திய உரிமையை ஒரு சிறிதும் உணசாமல் அதனைப் பழுதுபடுத்த இஆனந்து பாழ்வாய் கிறக் தாயே பழிகாரி ! என்.று கிழவியை இழிவாக எறிந்து பேசினுள். செயிர் உறப் புலைச் சிந்தையால் என் சொகுய் தீயோய் ! அாசியின் மனக்கொதிப்பு இதில் எப்படி வெளிப்பட்டுள் ளது ! செயிர் = குற்றம். புலேச்சிங்தை என்ற த சே கெஞ்சு என்றபடி . கூனியின் வார்த்தைகளை அக் கேட்டு அருவருத்து வெறுத்த கைகேசி அவளது நெஞ்சு கிலையை இகழ்ந்து இவ்வாறு ஏசியிருக்கிருள்.

தீயோய் ! என்று இளித்து விளித்தது துளயமாபின் தொன் மையைக் கெடுக்கப் புன்மை கூறிய அப்பொல்லாங்கை கினைந்து. நெஞ்சு சேமாய்ப் பாழ்பட்டிருந்தால் ஒழிய இப்படிப்படட சே வார்த்தைகளை வெளியே துணிந்து பேசமுடி ‘அ’ ‘ ன்று கருதிப் பேச்சுக்கு மூலமான உள்ளத்தீமையை உருக்அப் பழித்தாள். இ எனக்கு நல்லையும் அல்லை; என் மகன் பாகன் தனக்கும் நல்லையும் அல்லை ;” என்றது தனக்கும் கன் மகனுக்கும் ஏதோ நன்மை செய்ய வந்தவள் போல் உரிமை டாகா-9- உரையாடி ள்ை ஆதலால் அச் சிறுமையைக் குறித்துக் காட்டி இவ்வாறு மறுத்துக் கூறினுள். நல்லை = கல்லதைச் செய்பவள். நன்மைசெய் யும் தன்மையள் அல்லள் எனவே அவளது புனமை புலிகுயது.

நல்ல அல்லை என்றமையால் தீயவளாய் எங்களுக்குக் தீங்கு செய்ய வந்துள்ளாய் என்பது குறிப்பாயிற் ற |

உனக்கு கல்லையும் அல்லை என்றது எனக்கும் ஏன் பிள்களத் கும் மாத்திசம் அன்று, இந்த ஈன எண்ணக்கால உனக்கும் பெருங்கேடாம் என்றவாறு,

உன்னையும் கெடுத்த என்னயும் கெடுத்து என் மகனயும் கெடுத்து உலகத்திற்கு எல்லாம் பெருங் ைேமயான கொடிய கலகத்தை மூட்ட வங்கிருக்கின்றயே புலையான சே மகளே ! என்று நெஞ்சு எரிந்து பேசிய படியிது.

‘ ஊழ்வினே தாண்ட மனக்கு நல்லன. சொல்லினுய் மதியிலா மனத்தோய் ! ” என்னும் இது ஒர்ந்து சிக்கிக்கத்தக்கது.

இங்கே ஊழ்வினை என்றது யாரு-ை புமுதிரேயை ? கைகேசி உடையதா ? கூனி உடையதா? அசக்கர் செய்த ே