பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் | 35:3

வினையா ? அமாாது கல்வினையா யாதொரு சார்பும் தெரியாமல் ஊழ்வினை வந்து உள்ளே இங்கே மெல்ல இடங்கொண்டுள்ளது. கன் எதிாே கூனி இது வரையும் இன்னவாறு பேசிய தில்லை. கான் உவந்து கொடுத்த மணிமாலையை அவமதித்துக் கீழே எறிந்துவிட்டு யாதொரு மரியாகையு மின்றி மிகவும் வரம்பு மீறிப் பேசியிருக்கிருள். என்றும் அஞ்சி ஒடுங்கி அடங்கி இருக் தவள் இன்று இப்படி மிஞ்சி கிற்கின்றாள். ஒரு நாளும் காதை திமிரும், செருக்கும், வாய்த் துடுக்கும் இன்று புதிதாகக் கண்ட மையால் ஏதோ ஒரு கெட்ட காலம்தான் நேர்ந்திருக்கின்றது என கினைந்து ஊழ்வினை தாண்டியதாக வருந்தி யுாைத்தாள்.

மனக்கு நல்லன என்றது இகழ்ச்சிக் குறிப்பு. தியேளான உன் மனத்துக்கு அன்றி வேறு எ வர் மனத்துக்கும் அவை கொடுத்திமையான கடுங் கசப்பாம் என்றவாறு.

கினைத்தாலும் நெஞ்சு துடிக்கும்படியான நஞ்சங்களை அஞ் சாது என் முன் வந்து பேசினயே படுபாவி என்று பரிதபிக் திருக்கிருள். பரிதாபம் உரிமை மீதார்த்து வந்தது.

டமகி இலா மனத்தோய் ! என்றது அறிவுகெட்ட கழிமூடமே என்றபடி. மனமும் துே மதியும் கேடு ஆதலால் சேமான வார்த்தைகளேக் கூசாமல் பேச நேர்ந்தனே என்று எசலாயினுள்.

- சிறந்த மனிதப் பிறப்பை அடைந்ததற்குப் பயன் உயர்ந்த புகழைப் பெறுதலே யாம். அப்பேறு நெறிமுறையான ஒழுக்கக் தானே உண்டாம். முறை கேடான உன்பேச்சு புகழை அடி யோடு அழித்துப் பழியும் பாவமும் விளைத்து என்னேப் பாழ் படுத்திவிடும். என் வழிக்கு இழிவு செய்யாதே ; வெளியே போ என்று வெருட்டினள்.

பிறந்தும் இறந்தும் பெறுவது புகழே என்றது மனிதப் பிறப்பு இன்ன குறிக்கோளைத் தனியுரிமையாக உடையது என் பதை உணர்த்தி கின்றது. புகழ்பெறத் தோன்றாத தோற்றம் புலைத்தோற்றமே என்றபடி. புகழின் பால் கைகேசி வைத்திரு க்கம் கருத்தும் கவனமும் இங்கே கிருத்தமாய்த் தெரிகின்றன. கிறம் முதலிய எது திறம்பினும் வான்முறை திறம்பலா காது என்றமையால் பாம்பரை வழக்கத்தில் அரசி உள்ளம்

170