பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1354 கம்பன் கலை நிலை

உாம் பெற்றுள்ளமை உனாலாகும். இங்ஙனம் தன் உள்ளக்

டெக்கையை உணர்க்கி முடிவில் கடுத்து வெறுத்து முடுக்கிள்ை.

என் எதிாே நில்லாதே; வெளியே போ என்று தாக்கினுள். நின் புன்பொறி நாவைச் சேதியாது இது பொறுத்தனன் ’’ என்றதில் கோபத்தின் எல்லை தெரிகின்றது. சேகித்தல் = அறுத் தல், வெட்டுதல்.

தரும மூர்க்கியான இராமனுக்குத் துரோகமாக சேவார்த் தைகள் பேசிய உனது ஈன காவை இதற்குள் அறுத்து எறிக் திருப்பேன் ; நெடுநாள் பழகிய கிழவி என்று பொறுத்திருக்கி றேன்.

அந்த உத்தம சீலனுக்கு விசோதமாக எவர் எழிலும் அவர் அனைவரும் அழிவுக்கு உரியவமே ; பழி பாதகி என் அன்புரு வுக்குத் துன்பம் கருதி என்பால் வந்து வழி வகை தெரியாமல் இழி மொழி பகர்ந்தாய் ! பழிபட்ட உன் பாழ்வாயைக் கிழித்து, நாக்கை அடியோடு அறுத்து ஒழியாமல் பொறுத்துவிட்டேன் போய்த்தொலை ; உன் இழி கிலையை வெளியே யாராவது தெரிக் தால் உன்னே வெறிநாயை அடி ப்பதுபோல் கொன்று கொலைப்பர்; இங்கே கின்று என்னே க் துயரப்படுக்காகே ! உன் தீய வாயை மூடிக்கொண்டு அயலே போய் ஒடுங்கி யிரு என்று கடுங்கோபத் துடன் கைகேசி உரைத்து முடித்தாள். உரைகளில் இராணித் தனம் சொலித்து கித்கின்றது.

இவளது மனத்துணிவு, பெரும் கம், கெறி திறம்பாமை, இராமன்பால் கொண்டுள்ள போன்பு, குலமானம் முதலிய பல வகை நிலைகளை ஈண்டு நாம் கண்டு வியந்து களித்து கிற்கினருேம். இராமனுக்கு இடையூருகக் கூனி பேசியவற்றைக் குறிப்

பால் உணர்ந்து இவ்வளவு வெறுப்போடு மறுப்புாைத்தாள்.

கூனி மீண்டும் மூண்டது. அாசி இப்படிச் சினத்து பேசியதைக் கேட்டுக் கூனி பயந்து போயிருப்பாள் என்று பெரும்பாலும் கினைந்துகொள்ளதேர்வர். அப்படி அவள் யாதம் அஞ்சி அகலவில்லை. அாசியின் நெஞ்சத் துணிவை நன்கு தெரிந்துகொண்டமையால் மிஞ்சிப் பேசாமல்