பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 115

புலங்களில் விளங்கியன

_|மு னழுங்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும், - பம்பிற் காந்தும் இனமணித் தொகையும், நெல்லும், மி-1 பங் க.கிரும், மீனும், மென்றழைக் கரும்பும், வண்டும், _சிய முகமும், போதும், கண் மலர்ந் கொளிரும் மாகோ, (5)

அன்னக் குஞ்சுகள் தாமரையில் துஞ்சிய நிலை

சேவ ட ஒண்களுரில் கிரிகின்ற செங்கால் அன்னம் | ய | ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளே _வ ட சேற்றுமேதி கன்றுள்ளிக் க?னப்பச் சோர்ந்த ப வண்டு துயிலப் பச்சைத் தே ைரதாலாட்டும் பண்அன. (6)

இங்கக் கவிகளைச் செவிகுளிரச் சந்தத்தோடு பாடிக் காண்க.

இனிமையும் வளமையும் மலிந்து எங்கும் செழுமையும் குளு _மயும் பொலிந்து விழுமிய நிலையில் விளங்கியிருந்த கோசல தேசத்து கிலகலங்களை இவை விளக்கியுள்ளன.

ாம் வசிக்கும் கிலப்பாப்பு ஐந்து வகையான காங்களை புடையது. மலை, கடல், நாடு, காடு, வனம் என அவை மருவி. புள்ளன. மலைகள் சார்ந்துள்ள கிலம் குறிஞ்சி ; கடல் சார்ந்துள் ாக நெய்தல்; நாடுசார்ந்துள்ளது மருதம்; காடு சார்ந்தது முல்லை; வனம் சார்ந்தது பாலை என மேலோரும் அாலோரும் அவற்றை வாம்பு செய்துள்ளார். இவற்றுள் மருதம் நல்ல நாட்டுப்பாங்காய் வளம் கில வளங்கள் கிறைந்து, விளைபுலங்கள் செறிந்து யாண் டும் செழுமையோடு சிறந்திருக்கும் ஆதலால் அங்கில வளங்களைத் |ம் புலமை நலம் கோன்றக் கவிகள் கலைமையாக உவந்து பாடி பிருக்ன்ெருர். நாட்டு வளம் பாட்டு வளத்துடன் பதிந்து Gl! II @ T MI-III.

அன் வான் முறையில் நம் கவிநா யகரும் இங்கே வந்திருக்கி பண்ருர். நாட்டு நிலையைக் குறிக் த இவர் கூறியுள்ளவற்றுள் இந்த ஆறு பாடல்கள் முன்னுற இங்கே மாதிரிக்காகக் காட்ட நேர்ந்

rt,

அன. குறிக்க கவிகளைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

1. வயல் வாப்புகளில் யாண்டும் நல்ல முத்துக்கள் பிதிர்ந்து டெக்கின்றன ; நீர் கக்கிவிழும் மடைப்பக்கங்கள் எங்கனும் ங்கொங்கள் கவர்ந்து கிரிகின்றன ; செய்கரைகளில்செம்பொற்