பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கம்பன் கலை நிலை

முழுவதும் எழுதியோ, அல்லது சொல்லியோ வெளியே தெளி வாக அறிவிக்க இயலாது. ஆயினும் விழைவு கொண்டு சிறிது எழுதுகின்றேன்.

தன்னுடன் சீதை உல்லாசமாய் உலாவி வருங் காலத்தில் கதி அருகே நடமாடிகின்ற டெடை அன்னங்கள் இடையேசிறிது அஞ்சி அயலே அகன்றுபோயின; அத்னை இராமன்கவனித்தான்; ‘என் இப்படி இடைந்து போகின்றன?’ என்று எண்ணி ஆராய்ந் தான் ; உடனே தன் பக்கத்தே வருகின்ற சானகியின் நடை கண்ணில்பட்டது. படவே ‘ஆ’ இந்த அழகிய நடையைக் கண் டல்லவா நாணம் கொண்டு அவ்வாறு அவை ஒதுங்கி ஒளிகின் றன’’ எனத் தெளிந்துகொண்டான் ; கொள்ளவே(தன் மனைவி யின் உயர்வையும், அவ் அன்னங்களின் இயல்பையும் கினைந்து மகிழ்ந்து புன்னகை புரிந்தான் ஆதலால் சிறியதோர் முறுவல் செய்தான்’ என்றார்.

இவன் நிலை இவ்வாருக அதே சமயம் இளமையான அழகிய ஆண் யானை ஒன்று அங்கதியில் வந்து நீர் உண்டு மீண்டது ; மீளுங்கால் அதன் கம்பீரமான பெருமிக நடையைச் சீதை கண்டாள் ; உடனே தனது மருங்கில் வருகின்ற நாயகன் நடையை நயந்து நோக்கினுள் ; வியன் தெரிந்தாள் ; அருகனுகா மல் ஒரு கையை விசி அகன்று போகின்ற அது, சாங்கணி தோ ளும் எந்திய மார்பும் காந்தொளி பாவ இருகையை வீசிப் பெரு மிதமாய் வருகின்ற இராமனேடு எதிர்கடவாமல் இழிந்துபோயது என எண்ணி மகிழ்ந்தாள். உண்ணிறைந்த அம்மகிழ்ச்சியால் தன்னுள்ளேயே மெல்லச் சிரித்துக்கொண்டாள் ஆதலால் புதி பது ஒர் முறுவல் பூத்தாள்” என்றார்

புதிய முறுவல் என்ற கல்ை அங்ககையின் அருமையும் அகி சயமும் அறியவந்தன. இதற்குமுன் நாயகனேடு வேறு பல வினேதச் சிரிப்புகளைச் சீதை சிரித்திருப்பினும் அன்று கண்ட காட்சியில் தன்னை மறந்து அவள் ஒர் அற்புதமான புன்னகை புரிங் திருக்கின்றாள் என்பது புலகிைறது. என்ன நகையோ ? அது!

ஒருவர் செய்தது ஒருவருக்குத் தெரியாமல் இருவர் நகை பும் மரும்மாய் எழுந்ததென்க. அந்த அகி இரகசியத்தை முதுநீர் உலகம் முழுவதும் காண நம் கவிநாதர் வெளியே விசியிருக்கிரு.ர்.