பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 12 1

  • Fo அன்பு கலனும் அறிவின் கனிவும் இன்பச்சுவையும்

சாந்து உவகை கிலையமாய் இக் கவி உருவாகி யுள்ளது. இதன

சுவையை இரசிகர்கள் அவியின் சுவையா ஆர்ந்து மகிழ்வர்

இராமனே உத்தமன் என்றது பிறர்மனை கயவாப் பெற்றியை

நினைந்து புருடோத்தமன் என உலகம் போற்ற அவன் உ"’ கிற்கும் உண்மை தெரிக. செய்தான், பூத்தாள் ; p அம்முறுவல் இாண்டனுள் முன்னதினும் பின்னது வெளி ‘’ பாமல் அதிருய முடையதாய் அமைதி யுற்றிருந்தமை அறிய கின்றது. நகையில் கங்கையரின் உயர் நிலை இதல்ை _orr” G HP

இருபாலார் நடைக்கும் உரிமையான உவமைப் பொருள களை அருகே நிறுத்திக் காதல் நலம் கனிந்த இனிய மனே’ களே அழகும் விளக்கியிருக்கும் கவியின் அற்புத ஆற்றல் இதில் வியந்து போற்றத்தக்கது.

ஒ:கிமம் - அன்னப்பேடை. போதகம் | - ஆண் uur%” -

மதிகலங் கனிந்த சிறந்த காதலர்களிடைத் தனியே நிகழ்ந்த ஒர் அரிய சம்பவம் இவ்வாறு உலகம் தெரியவந்தது.

காவிய சித்திரமாகிய இப்பாவின் காட்சியை ஒவிய சித்திரத் தால் இவ்வளவு நயமாக உணர்த்த முடியுமா ? சித்தியம் | mr சிக்கிக்க. எ க்திறத்தும் புக்கமிர்தமா யிது பொலிவுற்றளி’

தம் மனைவி நடையைக் கண்டு அன்னம் காக பேதயது என்னும் இன்ன சம்பவத்தை இன்னம் ஒர் இடத்தில் @ நிலையில் இராமர் பின்னும் எண்ணியிருக்கிறார் அன்னங்” அவர் பேசியுள்ள படியை அடியில் பார்க்க.

இராமன் பரிவுரைகள்.

“ அடையீர் எனினும் ஒருமாற்றம் அறிந்த துரையீர்! ஆசனத்தின் பெடையீர்! ஒன்றும் பேசிரோ? பிழையாதாற்குப் ??” நடைர்ே அழியச் செய்தாரே நடுவிலாதார் நனியவரோடு உடையீர் பகைதான் உமைநோக்கி உவக்கின்றேனே முனிவீரோ”

(கிட்கிந்தா, பம்பாநதிப் படலம 28)

- ‘'”. இராமர் சீதையைப் பிரிந்து திரிந்து இடையே ‘'’ பொய்கையை அடைந்தார். அங்கே அன்னங்களைக் 55 — .

16

o _* “_1 +---