பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கம்பன் கலை நிலை

கடையில் இனம் ஆகலால் அவற்றாேடு கம் மனைவியைக் குறி, வினவி மறுகிப் புலம்புகின்றார். அங்கிலையை இப்பாடல் விளம் கின்றது. -

‘ காணுமல் போன எனது மனைவி இந்த வழியே வங்காளா ! எகேனும் நீங்கள் கண்டதுண்டா ? பண்டிருங்கே நடைமுறையி. விேர் இருவரும் பழகினவர்கள் அல்லவா ? அவ்வுற வுரிமை கருத யாவது உள்ளகை ஒளியாமல் சொல்லுங்கள் ‘ என இன்னவா.. அன்னங்களை நோக்கி இராமர் பன்னிக் கேட்டார் ; பறவை

H -- # sh --- rT

இயல்பின்படி அவை யாதும் பேசாகிருந்தன; இருக்கவே இவ. வருக்கம் மீக்கூர்ந்து மேலும் இாக்கம் தோன்ற உரைக்கின்றாம்.

அடையீர்! எனினும் என்றது என் அருகே அன்புடன் வராமல் அயலே ஒதுங்கி கிம்பினும் என்றவாறு. அன்னங்கள் கைக்கு எட்டாமல் உள்ள நிலையைச் சுட்டிய படியிது. மனிதர் அருகே பறவைகள் நெருங்கி வாமைக்குக் காரணம் கம்மை அவர் வெம்மையாகப் பிடித்துக்கொள்வர் என்னும் அச்சத்தால்

என்க.

அக்க இயற்கையை இகற்குமுன் இவர் அறிந்திருந்தாலும் பிரிவால் நேர்ந்த வருக்கத்தால் மனம் கலங்கி யுள்ளமையால்

அதனே மறந்து போய் இங்கனம் மயங்கிக் கூறினர்.

இன்ன அழந்து கம் இருப்பிடக்கே வலியவந்து அடைந்த வனே என்ன காரியம் ? என்று விாைந்து எதிர்வங்து இாங்கிக் கேளாமல் இன்னவாறு பாாமுகமாய்த் துராத்தே கிற்பது மிகவும் அகிே என்பது அடையீர் என்றதில் குறிப்பு. பிரியமுடன் அருகடைந்து பரிவாற்றி யிருக்கவேண்டும் ; அது புரியாது கவறினர். அது போகட்டும், ஆறுதலாக ஒரு வார்க்கையாவது சொல்லும் என்பார் : ஒரு மாற்றம் உாையிர் ‘ என்றார். ஒரு என்றது அதிகம் கூடப் பேசவேண்டாம் ; கொஞ்சம் சொன் குலே போதும் என அவை நெஞ்சிசங்கக் கூறிய தென்க. அதற் கும் யாதும் பதில் இல்லாமையால், பெடையீர்! ஒன்றும் பேசியோ ?’ என்று இாக்கமும் வருக்கமும் தோன்ற எதிர்த்துக் கேட்டார். இங்கே பெடை என்றது, ‘என்போன்ற ஆடவர்

ஆயின் இவ்வாறு பேசாதிாார்; மடமையும் {& T ணமுமுட்டைமையால்