பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கம்பன் கலை நிலை

கையால் தொட்டுப் பழகிய எனக்கு மட்டும் சீதைக்கு

மே யன்றிப்

இடை உண்டு என்று பரிச வுணர்ச்சியால் உணரலா பிறயெவரும் அதனைக்கண்டு கொள்ளமுடியாதென்பதாம்.'உண்டு என்ன கின்ற இடை’ என்று முன்னம் கம்பர் சொல்லியுள்ளதை உண்டு எனும் சொல்லும் இல்லை என்று இராமர் வாக்கால் இங்கே மறுத்துரைக்கிருக்கும் குறிப்பினைக் கூர்ந்து நோக்குக.

கல்வியறிவால் பிறர் கூறுவதினும் அனுபவித்துணர்ந்துள்ள ஒருவன் சொல்வது மிகவும் உறுதியுடையது ஆகலால் அனுபவி யான இராமன் வாயால் சானகியின் இடைநிலையை இவ்வாறு

அறுதியிட்டு முடிவு செய்து வைத்தார்.

உலகில் கோன்றிய எந்த அழகிய மகளிர்களுக்கும் வடி வழகில் சீதை முன்மாதிரியாய் முடிவமைந்து நின்றுள்ளாள்

இனி, சீதையின் இடையைக் குறித்துச் சூர்ப்பாகை சொல்லி

புள்ளதை மட்டும் பார்த்துவிட்டு மேலே போவோம்.

சூர்ப்பாகை குழுரை

பெருங்குலா வுறுநகர்க்கே ஏகுநாள் வேண்டுமுருப் பிடிப்பேன்

அன்றேல் அருங்கலாமுற்றிருந்தான் என்னினும் ஈங்கிளேயவன்றான் அரிந்தநாசி ஒருங்கிலா இவளோடும் உறைவேனே என்பானேல் இறைவஒன்றும் மருங்கிலா தவளோடு மன்றாே நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய்.”

(ஆரனிய, சூர்ப்பனகை-111).

அடங்கா ஆர்வத்துடன் சூர்ப்பநகை இராமனைக் காகலித்தாள். அவன் மறுத்து வெறுத்தும் அவள் யாதும் அமையாமல் மேலும் மேலும் மதத்து நெருங்கினுள். அதல்ை அவளே மூக்கை அறுத்து இலக்குவன் அங்கபங்கம் செய்தான். அங்கனம் பங்கப்பட்டும் மீண்டும் ஆசைவயத்தளாய் இராமனை வேண்டினுள். யாதும் முடியாதென்று முடிவு தெரிந்தபின் இளையவனேடாவது என்னைச் சேர்த்துவையும் ; நீங்கள் வனவாசம் முடிந்து திருவயோக்கிக்குப் போகும்பொழுது அழகான உருவத்தை அடைந்துகொள்வேன் ; வேண்டிய இடத்தில் விரும்பிய வடிவத்தை எடுத்துக்கொள்ளும் மந்திாசத்தி எனக்கு உண்டு ; அக்க நாள் வரும்வரையும் இந்த