பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 125

_ அப்பாாம் பொறுக்கமாட்டாமல் அது மேலும் ஒசிந்து _i , ஒல்கிய தென்பார் : இடையினுக்கு இடுக்கண் செய் -- ‘’ - ன் ருர். இடுக்கண்=துன்பம். H

துப்பு அற்ற ஒரு கலைமைப் பொருளுடன் இடையை ஒப்ப

_ எதுக்களே விளக்கி உணர்வொளி பாவி உவகைமலிய

ாைக்கிருக்கும் அழகை ஊன்றிப்பார்க்க. முழுமுதலை இடைக்கு எதிர்வைக்க கனல் ஆதிசத்தியின் _ கண் நோக்காலேயே சத்தன் அகிலமும் படைத்து அரு _ஸ் புரிகின்றான் என்னும் தத்துவ அதிசயமும் இதில் உய்த் _ மின்றது.

ார்க்கும் அறிவரிய இடை என்ற கல்ை இராமனும் கூடக் _lவாக அதனை எளிதில் காணமுடியா தென்பது புலயைது. முகி, உண்மையை அந்த மூர்க்கியின் சொந்த வார்க்கையாலேயே _திப் படுக்கிக் கம்பர் நமக்கு நன்கு காட்டியிருக்கிறார். அதை

| காண்போம்.

சீதையைக்குறித்து இராமர் உரைத்தது.

கம் கன்னேநோக்கி யாரையும் சமைக்கத் தக்காள் ஒட்டிடை இருக்கும் தன்மை இயம்பக்கேட் டுணர்தி.என்னில் கட்டுரைத்து உவமைகாட்டக் கட்பொறி கதுவா; கையில் தொட்டஎற்கு உணரலாம்,மற் றுண்டெனும்சொல்லும் இல்லை. (கிட்கிந்தா, காடவிட்ட-38.)

ைெகயைத் தேடிவரும்படி அடையாளம் சொல்லிவிடுங்கால் அவமானிடம் இராமர் கூறியபடி யிது. கண் முகம் முதலிய மங்றை அவயவங்களுக் கெல்லாம் உவமை கூறிவந்தவர் இடைக்கு முப்புாைக்க இயலாதென்று இவ்வாறு இயம்பி யிருக்கின்றார்.

கண்ணுல் நேரே காணக்கக்க பொருளாயின் அது இன்ன வா/மிருக்கும் என அதனே ஒத்த வேறொரு பொருளை உவமை காட்டி ம.ாைக்கலாகும்; காட்சிக்கே புலப்படாத ஒன்றை இணே யெடு, முக்காட்டி அயல் அறிய உாைப்பது அரிது ஆதலால் டிவமை காட்டக் கட்பொறி கதுவா ’’ என்றார். கதுவல்= பவ து கொள்ளல். கண்ணுக்கே புலனுகா தென்பதாம்.