பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 129

குறிசொல்லுவோர் உடுக்கினே இடது கையில் பிடித்துக் ஸ்டு வலது கையால் அடித்துக் குறிசொல்வது வழக்கம் | ச | ஸ் அங்க அடியும் பிடியும் சிலேடையில் கொனிக்க இதில் ஆச ருெக்கிரு.ர். துடியை இடை என்றால், துடிக்கு அடி புண் பிடியுண்டு; இடைக்கு அவை உண்டா ? ? என்று எதிர்க் அக் கட்டால் அதற்கு நான் என்செய்வேன் என்பதாம்.

சா தானமான இடையை எடுத்துக்கொண்டு தம் மனநிலை அயம், ம, னர் வுறுதிகளையும், உலக அனுபவங்களையும், சுவை திகழக் கவிஞர் உரைத்திருக்கும் கிறங்கள் இவற்றால் . னாலாகும். இன்னவாறு இன்னும் பல உள. அங் அங்க% யெல்லாம் எழுத நேரின் இங்கே இடம் பெருகும்.

ைெகயின் இடை நுட்பத்தைக் கூற நோ அயலும் சில ஒா . . . . அன்ன நடையுடன் இன்ன இடையியல்பும் எண்ணி சு தாம். இனி நிலவளனை நோக்கி நேரே போவோம்.

வயலின் பலவகை கிலைகளையும் இயலுற விளக்கி அதன்

க” பறித்தலைப் பற்றிக் கூறுகின்றார். *

களை பறித்த காட்சி. கள் வாய் மி.முற்றும் இன்சொற் கடைசியர் பரந்து நீண்ட

கை கால் முகம்வாய் ஒக்கும் களையலால் களேயிலாமை

சு கள் வார் கடைவாய் மள்ளர் களைகலா துலாவி நிற்பார்

பண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்

(காட்டுப்படலம் 10) (முல்.” உழவர்கள் களேபறிக்கச் சென்றனர். அவர்கள் எல்லாரும் வாலிபர்கள். வயல்களில் புகுந்து களை களையத்தொடங்கிய சழுது உள மிக மாறினர்; விளை பயிர்களுக்கு இடையே - காய் கிற்பன யாண்டும் மலர்களாகவே யுள்ளன. அவையும் காட்டுப்பூக்கள் அல்ல; உயர்க்க நீர்ப்பூக்கள். குவளை ('/w சபா குமுகம் அல்லி முதலியனவே எங்கும் புல்லியிருந்தன. அணவ யாவும் கங்கள் காதலிகளுடைய அவயவங்கள் போலவே அப்பட்டன. குவளே மலர்களை நோக்கிக் கண்கள் போல் னவே என்று களையாது விடுவர்; தாமரைகளேக் கண்ட முகங்களே கினேந்து அகம் குழைந்து அகல்வர்; குமுத

17