பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 135

உயர்-தானியம்

கெல்லுப் புல்லு வரகுதினே சாமை இறுங்கு தோரை இராகிஎண் கூலம் (கடக்கம்) (1)

உபதானியம்

ஸ்ளுக் கொள்ளுப் பயறுழுங் தவரை 1. சில துவரை மொச்சை என்றாங்கு உடனிவை முதிரைக் கூலத்துணவே. ‘ (2)

ப வரும் இவற்றை ஈண்டு எண்ணிக்கொள்க. கோாை= ஒரு பக நெல். இது மலைச்சரிவுகளில் விளையும். இறுங்கு=சோளம். =ெகேப்பை. இன்னவாருன பலவகைத் தானியங்களையும், அளிகள், காய்கள், கிழங்குகள் முதலிய பல்வேறு வகைப்பட்ட fiJII ங்கெழு பண்டங்களையும், உழவர்கள் அளவறித்து ஆய்ங்கெடு

வளமாக ஒருங்கே தொகுத்து வைத்தார் என்பதாம்.

மலரில் மதுக்கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் களுல் அந்த உழவர்களின் உழைப்பின் பயன் உலகம் அன்புற இருக்கமை உனா கின்றது.

பல மலர்களிலும் பறந்து பாய்ந்து கேனேக் கவர்ந்துவரும் வண்டின் காட்சியைப் பல புலங்களிலும் பரந்து சென்று விளை பொருள்களைக் கொண்டுவரும் உழவர்களிடம் கண்டு இங்கே அாம் உள மிக மகிழ்கின்றாேம்.

.

கோசல தேசத்திற்கும், அவ்வனத்திலுள்ள மலர் கள் அந்நாட்டின் கிலங்களுக்கும், அம்மலர்களிலுள்ள தேன்

வனம்

அமிலங்களில் விளையும் பொருள்களுக்கும், அத்தேனேக் கொள்

அரும் வண்டுகள் மள்ளர்களுக்கும் ஒப்பாக் கொள்க.

தாம் வருந்திச் சேர்த்த தேனைப் பிறர் அருங்கக் கொடுத்து மீண்டும் அலைந்து கிரிந்து மதுவை யிட்டும் வண்டுகள் போல முன்னம் தொகுத்து வந்த பண்டங்களை எல்லாரும் உண்டு மகிழ! _ளி விட்டுப் பின்னும் உள்ளம் உவந்து மள்ளர்கள் உழைத்து _அவர் என்பதாம். ஆகவே தமக்கென வாழாப் பிறர்க்குரியர் பாய் அன் வுழைப்பாளிகள் உரிமையுடன் உலகிற்கு உதவி வ, ரிலைமையும், உழவின் பெருமையும் இனிது உணரலாகும்.