பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 167

இந்த ஏழு பாடல்களிலும் அயோத்தி நகரைக் குறித்து என்ன சொல்லியுள்ளன என்பதைக் கண்ணுான்றி அறியு முன் னம் இன்னிசையோடி பாடிக் கவிகளை மனனஞ் செய்துகொள்க. தேகப்பயிற்சி உடலுக்கு உாம் கருதல்போல் ஞாபகசக்தி மனக் திற்கு உறுதியும் எழுச்சியும் ஒளியும் கருகின்றது. (தமிழ்க் காவியங்களின் குறிக்கோள்களையும் உறுதி கலங்களையும் அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வங்குன்றி, அருமைப் பண்புகளே அடியோடு மறந்து அவற்றைக் குறித்து அவம் பேசிவரும் இக் காலத்தில் நான் பேசுவது நவம்போலக் கோன்றும். கையில் கிடைத்த பொருள் அருமையுடையதாயினும் அதனே எளிதாக மதிப்பதும், கிடையாததைப் பெரிதாக எண்ணிப் பேராவல் உறுவதும் இருளுடை யுலகின் இயற்கையாகும். ‘பெற்ற சிறுகப், பெருத பெரிது உள்ளும் சிற்றுயிர் என்னும் இக்க அருமைவாக்கு அந்த அதுபவத்தின்மேல் வந்தது. உக்கமமான ஒளி மணிகள் ஒதுக்கப்பட்டுக் கிடக்கலும், அற்பமான வெட்டுக் கற்கள் புதுக் கப்பட்டு கிற்றலும், காலவேற்றுமையாலும் மக்களின் நிலைக்கேட் டாலும் நேர்வன ஆயினும் உண்மைக் க ன்மை ஒளிந்துபோகாது. உயிருள்ளது என்றும் ஒளி பெற்று கிற்கும்; உயிரற்றது.விரைவில் செயலற்றாெழியும். (இங்கே பழமையில் மயங்கி நான் கிழமை கூறவில்லை; புதுமைக்கும் புதுமையாய்ப் புக்கொளிபெற்ற மக் க%ள உத்தமகிலையில் உய்த்தருள்வதையே உரிமையுடன் உரைக் ன்ெறேன். பண்டை நூல்களிலுள்ள இலக்கண நலங்களையும், இலக்கிய வளங்களையும், மனே கத்துவங்களையும், இனித அறிய மாட்டாமல் எளிதாக இகழ்ந்தும், அவற்றை ஆர்வத்தோடு ஆதி சித்து வருவாாைப்பழமை விரும்பிகள் என்று இளிவுரைபகர்ந்தும் |lly) மோகிகள் சிலர் இந்நாளில் பெரிதும் பிழைபாடு புரிகின் owl, அவரது கிலேமைக்கு இயங்கி அறிஞர் பலரும் உளமிக -Aங், உணர்வுகவி வருகின்றனர்.

\ பழையான க%ளங்கொதுக்கிப் புதியன புனைந்து சேர்த்து விழுமிய லெயில் மனித வாழ்க்கைக்குக் கம்பர் வழிசெய்துவைத் திருதுகின்று அவரது வைப்பு கி.கியை உய்த்துணர்ந்து கொண்


- . அதிகலங்கள் பல காண்போம். உயர்வாழ்வுண்டாம்.

இளி முன் குறித்த கவிகளைக் கருத்துான்றிப் பார்ப்போம்.