பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கம்பன் கலை நிலை

தம் காவியக் கலைவனது அவதாரத் தலம்.ஆதலால் அயோ த்தி அரிய பெரிய மகிமைகளை யுடையதென அதிசய நிலையில் கம்பர் அதனே ஆவலோடு பாடியிருக்கிறார்.

1. கல்வி நலங்கனிந்த நல்லிசைப் புலவர்கள் பல்லோரா லும், பலமொழிகளிலும் அந்நகர் உவந்து போற்றப்பட்டுள்ளது ;. உலக நிலையைத் துறந்த அரிய தவமுனிவர்களும் அதனை வியந்து புகழ்ந்திருக்கின்றனர் ; பேரின்ப நிலையமான பரமபதக்கிலுள்ள வரும் அதில் வந்து வசிக்க விழைந்து கின்கின்றார் என்று முக் துறக் குறித்தார். இதல்ை அதன் திவ்விய கிலேமை புலம்ை.

மண்ணுலகமும், விண்ணுலகமும், எண்ணரிய இன்பப்பேறு டைய முக்கித்தலமும் அவ்வூரைக்குறித்து எண்ணியுள்ள படியை

முன்னதாக இன்னவாறு நம்மை எண்ண வைத்தார்.

கவிஞர் முனிவர் அவ்வுலகக்கோர் என்ற கல்ை அவர்கம் புலமையும், கிலேமையும், தலைமையும் முறையே தெரியவந்தன.

சீர்மை கூர்மை இனிமை என்னும் இப்பண்புகள் மொழி களில் உள்ளன ; மன நிலைகளை வண்டுகள் அறிதல்போல் அக் குணநலங்களைக் கவிஞர் கண்டறிவார் ; அக்காட்சி கலைமாட்சி யாம் என்பதை இதில் நாம் காணுகின்றாேம்.

உலகப் பொருள்களையும் உயிர்களின் உள்ளக் கருத்துக்களை யும் வெளியே உணர்த்திவருகின்ற சொற்களின் இயல்புகளைக் கம்பர் அறிந்துள்ள திறம் அவர் வாய் மொழிகளால் தெரிந்து கொள்ளலாம். சொற்சுவையில் இவர் உயரிய நற்சுவையாளர்.

சிரிய சொல் எது ? கூரிய சொல் எது தீஞ்சொல் எது ? என்று யாரேனும் எதிர்ந்து கேட்டால் அவர்க்கு நேரே தெளி வாகப் பதில் சொல்வது மிகவும் அரிது.

ர்ேமை, கிருந்தியபண்பும் செவ்வியுமுடையது. கூர்மை, குறித்த.ெ ாருளில் கொனி நட்பம் வாய்ந்தது. இனிமை, எளிமையும் தெளிவும் வளமையும் இசைந்தது. சிக்கைக்கு இனிய, செவிக்கு இனிய, வாய்க்கு இனிய என்றபடி நம் செந்தமிழ் மொழிகள் இன்ப கலம் சாந்து இசை மிகுந்துள்ளமை கலையறிவாளர்கள் எவர்க்கும் நன்கு தெளிவாம்.