பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கம்பன் கலை நிலை

கல்லாது கிற்பவர் கிலையைக் குறித்து வந்துள்ள இவற்றின் சொல்லாட்சிகள் மேற்குறித்த கவியில் மருவியிருத்தலறிக. கல் லாதவரை நாய், மாம் என வாய்வங்தபடி மேலோர் வையலாமா ? எனின், கல்லாமையின் டொல்லாமையை கினைந்து உள்ளம் உருகி உயிர்கட்கு இாங்கி உரிமை மிகுந்துள்ளமையான் இங்ஙனம் அவர் உாைத்தார் என்க.

முற்ற என்றது. பூாணமாக என்றவாறு. முற்ற வல்லார் என்பதில் கல்வியின் எல்லை முழுவதும் முறையே துறைபோய்க் காைகண்டவர் எவரும் இல்லை என்னும் இயல்பும் உள்ளே தொனி த்துள்ளது. தம் அறிவாற்றலுக்குத் தக்க அளவு கற்கலாமே யன்றி மேல் எல்லை காணமுடியாதென்பதாம்.

கலைகள் பயின்று அறிவு உாம பெற்றிருத்தலால் கல்வியில் வல்லவரை வல்லார் என்றார். இவ்வன்மை உடல் வன்மை போல்வதன்று; உயிர்க்கு உயர்நன்மை பயக்கும் என்க.

கில்லாது சீவன் கிலேயன் றென எண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினர்; கல்லா மனிதர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ் செய்வாரே.

(கிருமங்திரம்)

கற்றவர் உய்வுபெற்றுயர்கலும், கல்லாதவர் வெய்யாாய்த் துய

ருழந்தயர்தலும் இதில் உணர்க்கி யிருத்தலறிக.

அவை என்று பன்மையில் சுட்டியது பல்வேறுவகைப் பட்ட கலைகள் உள்ளமை கருதி. பலகலைகளையும் வழுவறப் பயின் மறு அவானைவரும் தலைமையெய்தி இருந்தனர் என்பதாம். ஒருவருமே தவருமல் அங்நகரிலுள்ளவ ானே வரும் நல்ல கல்வி மான்களாய் இருந்தனர் என்னும் இது மிகவும் வியக்கற் குரியது. இக்காலத்தில் நம் நாட்டில் நம்முள் நாற்றுக்கு எட்டுப்பேரே படித்திருக்கின்றனர் ; மற்றைத் தொண்ணுாற்றிாண்டு பேர்கள் எழுத்தறியாத முழுக்க மூடங்களாயுள்ளனர் என்று இங்ஙனம் கணக்கெடுத்து எண்ணிக் கண்கலங்கி கிற்கின்றாேம். இந்த கிலையில் அயோக்கியின் கல்வி நிலையைக் கம்பர் எடுத்துக்காட்டும் பொழுது நாம் அதிசயிக்கின்றாேம்; அத்துடன் நமது நாட்டின்