பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கம்பன் கலை நிலை

கல்வி நிலை.

‘ கிலேயினிற் சலியா கிலேமை யானும்

பலவுலகு எடுத்த ஒருதிறத் தானும் கிறையும் பொறையும் பெறுகிலே யானும் தேவர் மூவரும் காவ லானும் தமனியப் பராரைச் சைலம் ஆகியும் ; அளக்கவென் றமையாப் பரப்பின தானும் அமுதமும் திருவும் உதவுத லானும் பலதுறை முகத்தொடு பயிலுத லானும் முள்ளுடைக் கோட்டு முனையெறி சுறவம் 10 அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் ;

கிறையுளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை தருதலின் வானத் தருவைக் தாகியும்; மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின் அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும் ; 15 உயிர்பரிங் தளித்தலின் புலமிசை போக்கலின்

படிமுழுது அளங்த கெடியோன் ஆகியும் : இறுதியிற் சலியா திருத்த லானும் மறுமைதங் துதவும் இருமை யானும் பெண்ணிடங் கலந்த புண்ணியன் ஆகியும் : 30 அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும் :

கொள்ளுகர் கொள்ளக் குறையாது ஆதலின் கிறையுளம் நீங்கா துறை அருள் ஆகியும் ; அவைமுத லாகி இருவினே கெடுக்கும் புண்ணியக் கல்வி.’ (கல்லாடம் 12)

5

பொன்மலை, பாற்கடல், கற்பகதரு, பிாமா, திருமால், சிவன், அருள், கண் என்னும் இந்த எண் வகை அருமைப் பொ ருள்களோடு கல்வியை ஒப்ப வைத்து எண்ணி அதன் வியத்தகு தன்மைகளையும், நன்மைகளையும் இதில் உணர்த்தியிருக்கும் அழகை ஊன்றிப்பார்க்க. ஏஅது, சிலேடை, உருவகம் என்னும் அணிகள் அமைந்து இனிது வந்துள்ள இக்கவியின் பொருள் நிலை களை ஆராய்ந்து கல்வியின் உயர் நிலைமையை உய்த்து உணர்ந்து கொள்க. ஈண்டு எழுதின் விரியும்.

மீண்டும் மீண்டும் விோே படித்து ஆண்டுள்ள பொருள் விரிவுகளைத் தெரிந்து கொள்ளுதல் நலம், எவ்வளவு கூரிய மதி