பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கம்பன் கலை நிலை

என அறிவுலகில் அவர் ஒளிமிகப்பெறுவர். இக் ககைய அரும் பெறலறிவு கசாகனிடம் இனிது அமைந்திருந்தமையால் கலை யறிவாளருள் அவன் கலைவய்ை கின்றான்.) -

(துணங்கு கேள்வி என்ற கல்ை அாசியல் ஆலோசனைகள் அல்ல ; அ.கி.நட்பமான கல்வி ஆராய்ச்சியே என்பது பெற்றாம். பல்வேறு வகைப்பட்ட நூல்களையெல்லாம் ஒருங்கே கற்ற பெரும் புலவர்களும் அறிதற்கு அரிய துண்ணிய கருத்துக்களை மன்னன் எளிதில் உணர்த்திவிடுவான் என்பது அறிவு ஒக்கும் என்ற கல்ை அறியவந்தது. ‘அறிவுடையார் எல்லாம் உடையார்” (குறள்430) என்றமையான் அறிவின் அருமையும் பெருமையும் நன்கு தெளிவாம்.

(கலை நுட்பமும் மதி நுட்பமும் ஒருங்கே வாய்ந்த அதிமதி யூகி என அாசைக் குறித்திருக்கும் அழகைப் பார்க்க.

‘வேக் கற்கு அறிவெனும் அமைச்சன் சொன்னன்” (சிந்தா மணி 232) என்புழி அறிவை மந்திரியாகக் குறித்திருக்கிரு.ர். அறிவொக்கும் எ வர்க்கும் அன்ன்ை ” என்பது இந்த அடி யோசையை நிறையொத்திருக்கின்றது.” – அடுத்த கவியில் அரசனது கொடைமாட்சி, கல்விக்காட்சி,

விாவெற்றி, இன்ப.நகர்ச்சிகளை இனிது விளக்கியிருக்கிரு.ர். மேற்குறிக்கவை யாவும் அவற்றின் பூான எல்லையைப் பொருங்கி

யுள்ளன என்பதை உவமையால் உய்த்துனாவைத்தார்.

L இாப்போயைக் கடல் என்ற சனல் அவனது கொடையின் எல்லையற்ற நிலைமை எளிது புலனம். J வாையாது கொடுக்கும். - வள்ளல் என்னும் உரையினும் இது உள்ளம் வியப்ப உயர்வோங்கி யுள்ளது. அவன் கானம் வானம் புகழ வளர்ந்து கிற்கின்றதென்

பதாம.

உலகிலுள்ள நான்கு பெருங்கடல்களையும் ஒருங்கே கடந் துள்ளான் என அவனது அரியபெரிய கன்மைகளே அதிசயமுற உாைத்திருக்கிரு.ர். இங்கே பாராட்டிக் கூறியுள்ள குணநலங்கள் போசுக்குரிய பெருமிகமுடையன.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இக்கான்கும் எஞ்சாமை வேங் தற்கு இயல்பு.’ (குறள் 382.)