பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கம்பன் கலை நிலை

இது, சச்சக்கன் என்னும் அாசனைக் குறித்துக் கூறியது. இகைடமுழுவதும் அடியொற்றியே ஈங்கே கடந்தான் ‘

என்னும் கவியைக் கம்பர் பாடி யிருக்கிரு.ர்.) இதில் வந்துள்ள வண்மை, பகைவெற்றி, கலை ஆராய்ச்சி, திருவின் போகங்கள் சிறிது உருமாறி அதில் வந்திருக்கின்றன. இங்கே குறித்த கலி அங்கே இரப்போர் என எழுந்தது ; நுண்கலை, நுண்ணுல் என கின்றது ; வேல், வாள் ஆயது; கிருமாமகள், திருவின் போகம் என வந்தது.

இவற்றேடு புத்தி, ஒற்றுமையும் இதில் கலந்திருக்கிறது. r ‘தம் காவியக் கலைவனகிய சீவகன் கங்கையைத் கிருத் தக்கதேவிர் கூறியபடியே கம் கதா நாதனை இராமன் கங்தை யைக் கம்பர் இங்கனம் கூறியிருக்கிறார் என்க. எனினும், நாலு கடல்களை இடைமடுத்துக் கசாதனுடைய கொடை வீரம் முத லிய குணநலங்களை அதிகம்பீரமாகக் காட்டியிருக்கிறார். இரு கவிகளையும் எதிரெதிர் நோக்கி உயர் நயம் காண்க. ---

எவ்வளவு செல்வங்கள் கைநிறைந்திருந்தாலும் போகங்களை அனுபவித்தற்குக் கனியே ஒரு யோகம் வேண்டும். கோடி தொகுத்தாலும் துய்க்கமுடி யாமல் வைத்திழப்போரையும் பார்க் ன்ெருேம். செல்வத்தின் நல்ல பலன்கள் ஈதலும் அனுபவிக் தலுமேயாம். s ஈகல் உயிர்க்கு உறுதியாய் இருமையும் இன்பம் சரும். அனுபவம், உடலளவில் கின்று இம்மையிலேயே கழித்து போம். ஈகை பிறவுயிர்களுக்கு ஒகையைச் செய்கின்றமையான் அதனைச் செய்த உயிர் திவ்விய நிலையை அடைகின்றது.) எதிர் பாசாகபடி கிடீர்என்று ஒருவன் உயர்பதவியடையின்,: கொடுத்து வைத்த புண்ணியவான்’ என உலகம் அவனை எடுத்துப் புகழ் கின்றது. இப் பழமொழியில் கொடைப் பயன் கொனித்திருக் கும் நிலைமையை நோக்கவேண்டும். புகழ் புண்ணியங்களை விளை க்து ஆன்ம கோடிகளுக்கு இவ்வாறு உயர் பயனே உதவிவருதலால் ‘ஈதல், உயிர்க்கு ஊதியம்’ என மேலோாாலும் நாலோராலும் எண்ணப்பெற்றது.

‘ ஈதற்குச் செய்க பொருளை (கிரிகடுகம் 90.)

என்ற சுல்ை பொருளீட்டத்தின் கலைமையான குறிக்கோள் இனிது புலம்ை.- இங்ாவனம் ஆயிரூதியமாயுயர்ந்துள்ளமையான் ஈகையை முன் வைத்துப் பின் தேகபோகங்கள் எண்ண வங்கன,