பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 215

உலகபோகங்களைத் தோயும் தோறும் கைப்பொருள் தேய நேரும். அங்கனம் கேய்ந்துபோயினும் ஆசை ஒய்ந்துபோகா மல் கடன் கொண்டும் சுகங்களைத் துய்க்கத் துணிவர்.

‘ கடன்வாங்கிக் கார் வாங்கிக் கண்டவர்கள் களிவாங்க

உடன்வாங்கிப் பொருள் நீங்க உயிரேங்கி உழல்கின்றார் .

என்றபடி கிகழ்வன வெல்லாம் திருவிழந்த போகங்கள். தசரதன் கருவிலேயே திருவுடையதைலால் அவனது போகங்கள் பெரு மிதத்தோடு பெருகித் தனியோகமுடையதாய்த் தழைத்திருங் தன. அதுபவ கலங்கள் அதிசய நிலையிலுள்ளன.)

(ஐம்புல இன்பங்களோடு உயர்ந்த அணி, சிறந்த ஆடை, யானை இர கி குதி ைசிவிகை முதலியன வாய்ந்து புவியாசரெல்லாரும் குவிகையாய் கின்று அடிதொழுதேத்த முடிபுனைந்தமர்ந்து அரிய இன்ப நலன்கள் யாவும் கெடிது நகர்ந்து வந்தான் ஆதலால், திரு வின் தொடர் போகம் ‘ என்று அது பெருமை பெற்று கின்றது. அவனது போக.நகர்ச்சியில் கிருமகள் பெருமகிழ்ச்சியடைந்து பெருகிவக் காள் என்பதாம். ஆகவே அவனுடைய பாக்கிய நிலை

மையும், போக்கிய மேன்மையும் நன்கு அறியலாகும்.

போகம் என்றால் என்ன ? அது எப்படி இருக்கும் ? எனின், மாதிரிக்குச்சில இங்கே காட்டுகின்றேன். அடியில் வருவன

ஆ | இTஅ ,

‘ பழுதின்று உயர்ந்த எழுகிலே மாடத்தும்

செந்தாது உதிர்ந்த கந்தன வனத்தும் தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும் தண்டாச் சித்திர மண்டப மருங்கினும் டு பூவிரி தரங்க வாவிக் கரையிலும்

வேண்டுழி வேண்டுழி ஆண்டு ஆண்டிட்ட மருப்பின் இயன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை அமளி அனேமேற் பொங்கத் கo தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்

பட்டினுட் பெய்த பததுண் பஞ்சின் கெட்டனே அருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயல் மீது பரிபுரம் மி.முற்றச் சாயல் அன்னத்தின் தளர் நடை பயிற்றிப் கடு பொற்றாேரணத்தைச் சுற்றிய துகிலென