பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 227

_ அந்த அருமைக் கவிஞர் அாசை உரிமையுடன் - - 4 - | வெ ஒரு கவி பாடினர். அ.தி) அடியில் வருவது:

குடைக்கீழ் வந்தது குலரீதியாம்.

_ துலவி வாழும் அருங்ததிக் கற்பாள் உன்னைக் ா உவகை எ ய்திக் கற்பழிங் திடுவள் என்றே - ங் | | | க்கும் வேங்தாய் ! இர வினிற் கவிகைநீழல் கொண் பொ. கடாத்துமாறு குலோத்துங்கா திேதானே :

_ சாதுரியமாக இந்த இனிய கவியைச் சொல்லியவுடமன

- ஸ்லாரும் உள்ளம் வியந்து உவகை மீக்கூர்ந்தார்.

i. i. -"),” II I 1க்கில் நட்சத்திர வடிவா யுள்ள அருங் கதி ஒT ன்னும் பெருங் கற்புடையாள் இாவில் உன் பேரழகை நேரே கண்டால் _ள்ள ம் பேதுற நேரும் , அங்கனம் பேதுருதபடி கவிகையுள் மாங் து t பவனி வங்கது கற்பொழுக்கத்தைப் பாதுகாத்து _லல்ெ கிே செலுத்திவரும் உனது செங்கோல் கிலைமையைத் தெளிவு. க்கி கின்றது ‘ என்னும் பொருளைப் பொதிந்து வந் அள்ள இதனேக் கேட்டதும் அரசன் மிகவும் அதிசயித்துக் கவி - ! விழைந்து I I T II ாட்டினன். சிறந்த கட்டழகன் என அா ச%ார் கட்டி உற்சாக மூட்டிக் கற்பு முதலிய நலங்களை அவன் பாதுகாக் வரவேண்டும் என்று நுட்பமாக இதில் அறிவுறுக்தி பிருக்கும் திறனே உய்த்து நோக்குக. இயற்கை நிகழ்ச்சிகளை நல்ல உணர்ச்சிகளுடன் இணைக்துக் கவிஞர்கள் இப்படி அற்புத மாகக் கூறி விடுகின்றனர். இதனைக் கற்பனை என்பர், கற்பனை கல்வி நலம்சாந்த மானச சிருட்டி என்க. அதல்ை மனிதவாழ்வு புனிதமிகவுடையதாய் உயர்நிலையைஅடைகின்றது.

இங்ாவனம்செவ்விய குடைநிழலிலமர்ந்து திவ்விய கிருவுடன் பிங் iயிைரும் இன்புற அரசன் இனி கிருந்த கிலைமையை

அடியில் வரும் செய்யுளால் அறியலாகும்.

_ப வான் புனணி மடங்கல் மொய்ம்பின்ை

தன்னுயிர் ஒப்ப ஒம்பலால் பெரிய உலகினில் சென்று கின்றுவாழ் _ உறைவதோர் உடம்பும் ஆயினன்.”

(அரசியற்படலம், 10)