பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கம்பன் கலை நிலை

வருகல் போல் மன்னன் குடை மன்னுலகுக் கெல்லாம் இன் னளி செய்துவருதலால் விண்மதி என இது வியந்து புகழவந்தது. இங்ானம் புகழ்வதைக் குடைமங்கலம் என்பர். “ தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் : தற்சேரா

வெங்கிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்-இன்னிமுல்வேல் முவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன் கோவா யுயர்த்த குடை.” (புறப்பொருள்வெண்பாமாலை) சோழனது வெண்கொற்றக் குடையைச் சந்திர சூரியர்களோடு ஒப்பவைக் து அவன் குடிகளைப் பேணி வங்த அருளையும், LIR) வரைத் தொலைக் கொழிக்க கிலையையும் இது குறித்து கிற்றல் அறிக.

மணி முடி போல் குடையும் சிறந்த அாச சின்னம் ஆதலால் யானைமேல் பவனிவருங் காலத்தும் அவர் மேல் இது கவிந்திருக் கும்.'குடை நிழலிருந்துகுஞ்சாம் ஊர்ந்தோர்’(வெற்றிவேற்கை) என்ற தல்ை குடைக்கும் அாசுக்கும் உள்ள தொடர்பு புலம்ை.

ஒரு நாள் இரவு சோழமன்னன் யானைமேல் பவனிவர நேர்க்கது. சிறந்த அம்பாரிமேல் பூச்சக்காக் குடைக் கீழ் அவன் அமர்ந்திருக்கான்; படைகொடி விருதுகளுடன் பவனி பெருமிக மாய் கடந்துவக்கது. வந்து இறங்கியவுடன் அரசன் அரியாச னக்கில் அமர்ந்தான். மந்திரி பி கானிகளும் முறைப்படி மருங்கு கின்றனர். அருகே கின்ற ஒட்டக்கூக்கரை நோக்கி

அரசன் உல்லாசமாக உரையாடலானன்: ‘’ புலவிர்! மழை வெயில்களுக்குத் காம் மக்கள் குடைபிடிப்பது வழக்கம் ; இா வில் வினே பிடியார் ; பிடிப்பின், அற்பனுக்கு வாழ்வு வங்

கால் அர்த்த ராக் கிரியிலும் குடை பிடிப்பான் ‘ என்று உலகம் பழிக்கும். இங்கனம் ஒரு பழமொழி வந்திருந்தும் இன்று நாம் இாவில் குடை பிடித்து வங்தோம். இப்படி வாலாமா ? இது கப்பல்லவா ?” என்றான். கேட்ட கூத்தர், இது அரச மரியாதை ஆதலால் சமுகம் வரலாம் ; இதில் தவறு இல்லையே ‘ என்றார். ‘ வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று நீர் சொல்லாடு கின்றீர்! மரியாதையாயினும் அவசியமில்லாதபொழுதும் குடை யுடன் வருவது உசிதமாக எனக்குத் தோன்றவில்லை’ என்று நகைமுகத்துடன் சொல்லிவிட்டு, அயலே கின்ற புகழேந்தியை