பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 225

கோதை கித்திலம் சூழ்குளிர் வெண்குடை முத ருேல கொப்ப கிழற்றலால் தாதையேயவன் தாள்கிழற் றங்கிய காதலால்களிக் கின்றதிவ் வையமே.” (சிந்தாமணி 159) அவள் குடை உயிர்க்கெல்லாம் ஒப்ப கின்று கிழலைச் செய்து வங்கமையால் இவ்வையம் களிப்புற்றிருந்த தென்பதாம். பசி பின் பகை முதலிய துயர்கள் யாதும் குடிகள் அடையாதபடி கொற்றவன் பேணி வருதலால் அவனது இனிய பாதுகாப்பு liணமயைக் குடைமேலேற்றி இங்ாவனம் கூறியருளினர்.

இருள் அகல ஒளி மிகுந்து குளிர் நீர்மையுடன் இன்பம் பயந்துவரும் திங்களோடு செங்கோல் மன்னர் குடையைச் சோ வைத்து அவர்தம் ஆட்சியின் நன்மையைக் காவியங்களில் கவி ஞர்கள் இவ்வாறு காட்சிபெற வைத்திருக்கின்றனர்.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகளித்தலான்.” (சிலப்பதிகாரம்) வெயிலழல் கவியாது வியலக வரைப்பின் உயிரழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப் பூந்தார் அணிந்த் ஏக்தல் வெண்குடை.”

(பெருங்கதை 1-42) ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பின் நடுவுகின் ருங்குக் கண்பொர விளங்குகின் விண் பொரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்றாே? அன்றே வருங்திய குடிமறைப்பதுவே கூர்வேல் வளவ.” (புறம், 35) உலகுடன் கிழற்றிய தொலையாவெண்குடை (அகம் 204) முற்றுர்ே வளாகமெல்லாம் முழுதுடன் கிழற்று மூரி ஒற்றைவெண் குடையினிமுல் உலகுகண்படுப்ப ஒம்பி”

(சூளாமணி) வெங்கலி யிருள்கெட வெண்ணிலா வுமிழ் திங்களங் கவிகையான் திகிரி ஒன்றின்ை” (நைடதம்)

அாசா. குடைநிலைமையைக் குறித்து இவை வந்துள்ளனகாண்க.

வெயிலுக்கும் மழைக்கும் பொதுமக்கள் உபயோகித்து

வரும் குடை இனிய கிழலுதவித் தனிமனிதனைத் தற்காத்து

29