பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கம்பன் கலை நிலை

பெருந்தகவுடன் வந்துள்ள இந்த உரைகள் பெரிதும் சிங் தனேக்குரியன. உலக முழுவதும் அடிதொழ ஒரு குறைவு மின்றிச் சார்வ பெளமய்ைத் தலைமை எய்தியுள்ள நீர் இன்று எதோ கவலை கொண்டுள்ளிர் ? காரணம் என்ன ? ? என்று முனி வன் வினவியதற்கு மன்னன் சொன்ன பதில் இது.

‘ எல்லா கலங்களும் கிறைந்துள்ளன; யாதொரு குறையும் இல்லை ; ஆனல் ஒரே ஒரு குறை மட்டும் உண்டு ; பிள்ளைப்பே றில்லையே என்ற அக்கவலை ஒன்று கான் என் உள்ளத்தை வருத் துகின்றது” என்று சொல்லவேண்டி யவன் இவ்வாறு சொல்லி யிருக்கிருன்.

இந்த அரசை ஆளுதற்கு; நான் மலடன் என்னும் பழிநீங்கி மகவைக் கண்டு மகிழ் கற்கு; என்னுடைய பேரைச் சொல்லு தற்கு; என் குலத்தை விளக்கு கற்கு; எனக்குக்கொள்ளிவைத்து எள்ளும் கண்ணிர் இறைத்தற்கு, புத்து என்னும் நாகம் புகாமல் நான் உத்தம பதவியை அடைதற்கு; என இன்னவாறு எதாவது ஒரு காரணத்தை எடுத்துச் சொல்லிப் பிள்ளைப்பேற்றை விரும்பி இருக்கவேண்டும்; அங்ானம் யாதும் சொல்லாமல், எற்பின் வையகம் மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டு ‘ என்று சொன்னது மன்னனது பரோபகார சிங்கையையும், பேச்சுத் திறத் தையும், விநயத்தையும் விளக்கியுள்ளது. கான் காலம் நீங்கிப் போனல் இஞ்ஞாலம் வேலி இல்லாத பயிர்போலவும், காய் இல் லாக குழவிபோலவும், கலை கடுமாறி நிலைகுலையுமே! என்று நெஞ் சம் கவன்றபடி யிது. எற்பின் = எனக்குப்பின். மறுகல் = ஆகாவின்றி அலமருதல். மறுக்கம் = மனக்கலக்கம்.

கசாதனுடைய இந்த வாக்குமூலம் பல மூலங்களை நோக்கி கிற்கின்றது. - o

தனக்குப் பின்பு அரசை ஆளுகற்குரிய நல்ல சந்ததி இல் லாமையால் குடிகள் துயரடைய நேர்வயே என்று பொதுவாக வருங்கியுாைக்கிருக்கும் இதில் குறிப்பாக இராமாவதாா கிகழ்ச் சிகள் நுனிக்கறியவுள்ளன. என்னே உண்மை: எனின், பின்னே

ஆ இ ஆ ,

\தசாகன் இறக்துபோனவுடன் இராமன் வனம் போயிருந்

கமையால் கோசல தேச முழுவதும் கொழுகொம்பு இல்லாத