பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கம்பன் கலை நிலை

கொள்கையார் என கின்றார். மண்ணுறு மாதவன் சீறின் விண் அணுறை கேவரும் ருேவர் என்ற இது விண்ணவர் வெருவினர் என்னும் இதனேடு ஈண்டு எண்ண வுரியது.

வேங்கன் வணங்கிவேண்ட வெகுளி நீங்கி இணங்கி அமைந்த முனிவருக்கு இதில் குறித்திருக்கும் உவமை கூர்ந்து சிந்திக்கக் தக்கது.

(உலகினே ஒழிக்கும்படி உருக்கெழுந்த ஊழிக்கடல் எகோ

ஒரு தெய்வத்திருவருளால் தீடீர் என்று கலை யடங்கி கின்றது போல் முனிவர் நிலையடங்கி யிருந்தார் என்பார், கரை எறியாது அலைகடலும் போன்றனன்’’ என்றார்|முனிவரது எல்லையில்லாத தவப்பெருமையும், வல்லமையும் கட்ல் என்ற ஒரு சொல்லால் உணர வந்தன. அது நீர்க்கடல்; இது குணக்கடல் என்க.)

ஆன்ற கவ வொழுக்கங்களுடைய சான்றாேர் வான்றாேய் திறலுடன் மருவியிருந்தாலும் எளிதில் சினந்துவிடார் ஆதலால் அவரது பொறுமையும் பெருமையும் தெரிய இங்ஙனம் உவமை காட்டி யுாைத்திருக்கிரு.ர்.

பெண்களை விடுத்து மாயமாகக் கன்னை அரசன் வஞ்சித் கிருக்கின்றான் என்று அறிந்தவுடன் அகம் திரிந்தார் ; கிரியவே அவன் மறுகி கின்று உண்மையை உருகி உாைக்கான்; உாைக் கவே உலக நன்மையை கினைந்து இாக்கமீதுார்ந்து இவர் இசைக் தருளினர் என்க.

‘ ர்ேகிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றாேர் சினம்: (ஒளவையார்)

என்றபடி இவரது மன நிலையும் சின நிலையும் இங்கே அறிய கின் றன.(இத்தகைய உக்கம குணவமைதி இவரிடம் இனிதுறைக் தள்ளமையால் ‘புராரியும் புகழ்தற் கொத்த சாந்தன்’ என முன் மைக் குறித்தார்.) குறிப்பின் நயம் கூர்ந்து நோக்குக.

அமைதி கம்பீரம் அளவிடலரிய அறிவாற்றல் நிலை குலை யாமை நிறைந்த பெருக்ககைமை முதலிய உயர் நலங்கள் இயல் பாக அமைந்திருத்தலால் அரிய முனிவர்களை நிலம், கடல், மலை களோடு ஒப்புறவைத்து நால்கள் உரைத்து வரலாயின.