பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

5. தசரதன் தன்மை 255

‘ கிலமகள் பொருது கள்ளின் நிறுத்துகர் யாவர்: ஒதை

மலிகடல் புரளுமாயின் மறிப்பவர் உளரோ? எங்கள் கலேவமுேனிவை யாயின் தடுப்பவர் உலகில் யாண்டும் இலை இலை அருள்செய் எங்காய்! எனச்சென்ன வசவன் தாழ்ந்தான். (பிரபுலிங்க லீலை) பெரியார் வெகுண்டால் கடல் கரை பு:ாண்டதுபோலாம் என் ம்ை இது நம்கவியின்_கருக்கை-உத்துவங்கிருக்கல் அறிக.

கருணைக்கடல் என்று சொல்லும்படி சாங் ககுன சீலாா யிருந்த இந்த ருசியசிருங்காை உரோமபதன் இாகத்தில் எழுங் தருளச் செய்து மிகவும் மரியாதையுடன் நகர்க்கு அமுைக்த வந்து அரண்மனையில் கனியே ஒர் அழகிய மாளிகையில் அமர்க்கி அரிய உபசாரங்கள் புரிந்து ஆர்வமீதுளர்ந்து போற்றி வந்தான். நாட்டில் வளங்கள் சுரங்து நலங்கள் பல மிகுந்தன. முனிவர் கண்ணியவுடனே வானம் வழங்கியதையும் அவரது கவ மகிமை யையும் புண்ணிய நிலையையும் எண்ணி எண்ணி மன்னன் இறும் பூதுற்றான். துயர் நீக்கி உயர்நலம் அருளிய இந்த மாக வர்க்குப் பதிலுகவி என்ன செய்வது என்று அக்காவலன் ஆவலுடன் பல பல பன்னி ஆராய்ங் கான். உலகைத் துறந்துள்ள இவர் உள்ளம் உவந்து கொள்ளக்கக்க அரிய பொருள் யாது? என்று தன்னுள்ளே உரிமையுடன் நன்கு உசாவி முடிவில் தனது அரு மைக் திருமகளான சாந்தை என்பவளை அவருக்குக் தான்மாகக் தாரை வார்த்துத் தந்தான். பேரழகியான அந்த அரசிளங்கமரி ஊழியம் புரிந்து வா அவர் அங்கே உவங்கிருந்தார்.

இந்த இனிய சரிதை பில் அரிய பல கலங்கள் அமைந்துள் ளன. கவத்தின் பெருமை, உத்தமமான தவசிகளுடைய மனநிலை, வானும் வையமும் அவரை வணங்கி கிற்கும் வகை, காரியசாத அன்யில் மங்கையாது சீரிய கிறங்கள், எவரையும் வசப்படுத்த (வல்ல அவரது இங்கிக இயல்புகள், நல்லார் ஒருவர் வரின் எல் |லாரும் இன்புற இனிய மழை பொழியும் இயைபு, முனிவரும் மன்னரும் இந்நாட்டில் முன்னிருக்க முறைமை, இன்ன வாருன நன்னயங்கள் நாடகக் காட்சியாய் இதில் நன்கு அமைந்திருக்கின் றன. மேன்மையான ஆன்ம சிந்தனைகள் இதன் கண் மிகுந்திருக்க லால் ஒவ்வொருவரும் உரிமையுடன் உணர்ந்து சிங்கிக்கவேண்டும்.