பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 259

1. பிரயாணத்திற்காக அலங்கரித்துக் கொண்டுவந்து நிறுத் கியிருக்கும் கேரின்மேல் கசாகன் எறும்பொழுது, வானேர் வாழ்த்தி, இன்று எமது குறை முடிந்தது எனச் சொரிக்கார் மலர்மானி இடைவிடாமல்’ என்றது. பல சிங்கனேகளே உள்ளடக் கிக்கொண்டு இன்ப நிலையமாயுள்ளது.

(மன்னன் புறப்பட்டது, கலைக்கோட்டு முனிவரை அழைத்து வா; அவர்வரின் வேள்வியை இனிது செய்து முடிப்பர்; அதன் பயனக இராமன் வந்து அவதரிப்பான்; அப்பெருமான் தேவசக் துருக்கள் யாவரையும் கொலைத்து நல்லோரெல்லாரும் என்றும் நலமுறும்படி அறகலங்களை நன்கு கிலைநிறுத்துவன் ஆதலால் பின்னே வாவுள்ள அப்பெரு நன்மைகளை யெல்லாம் முன்னுற அறிந்து மகிழ்ச்சிமீக்கூர்ந்து இக்கோமான் மீது வானேர் அங் வனம் பூமாரி பொழிந்தார் என்க.

அமையம் வாய்த்தபோதெல்லாம் கம் காவிய நாயகன் தோற்றத்தை நாம் நன்கு சிந்தித்துக் கொள்ளும்படி நம் கவி நாயகர் நினைவுறுத்தி நெறிசெய்து வருகின் ருர்: -

2. அரசன் இர கமூர்ந்து செல்ல நேர்ந்தவுடன் இனிய கீதங்களும், பலவகை வாத்திய முழக்கங்களும், மங்கலப்பாடல் களும், பல்லாண்டுகளும், வாழ்த்துரைகளும், எங்கும் கடலொலி போல் பொங்கி முழங்கின என இராச கம்பீரங்களை வியப்பும் விம்மிகமும் விளைந்து பெருக இதில் இனிதாக விளக்கியிருக்கிரு.ர். காளம் = ஒருவகை ஊதுகுழல். இதனைச் சின்னம் என்பர்.

3. கொழுந்து ஒடிப் படர்கீர்த்தி என்றது புதிது புதிது ஆக நாளும் தளிர்த்துக் கிளைத்துச் செழித்து ஒங்கிக் கிசை யெங்கும் பாந்து விரிந்துள்ள புகழ் என்றவாறு. என்றும் வளர் கிலையிலுள்ளதெனக் கீர்த்தியின் விளைவு கிலையை விளக்கியபடியிது.

4. சக்காவர்க்கியின் வரவினை ஒற்றர்போய் அந்த அரச னிடம் சொன்னவுடனே அவன் ஆர்வமீதுார்ந்து அரிய வரிசை களுடன் எதிர்கொள்ள எழுந்து வருகின்ற நிலை திருவும் தேசம் பொலிங்து இனிமை மிகுந்துள்ளது.

(மணியணிகளும் முத்துமாலைகளும இாக கனுபானங்களும பக்கமெங்கும் படர்ந்தொளி வீச கடந்து வங்கான் ஆதலால்