பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கம்பன் கலை நிலை

பல்கலனும் வில்விச’ என்றார்) வில்=ஒளி. உரோமபதன். முதிான்புடன் தன்னை எதிர்கான வருவதைக் கண்டவுடனே தசரதன் தனது அழகிய இாகத்திலிருந்து கீழே இறங்கிகின்றான்; நிற்கவே அவன் விரைந்துவந்து அடியில் வீழ்ந்து வணங்கின்ை ; வணங்கிய அவனை வாரியெடுத்து மார்போடு இவன் இ.அகத்தழுவி ன்ை ; அவன் உள்ளமுருகி உழுவலன்புடன் முகமனுரைகள் பல உவகை மிகுந்து கூறினன்.

‘ வருகின்ற வயவேந்தனைக் கண்ணுற்று அரசர் பிரான் கேர்கின்ற இழிந்துழி’ என்னும் இதில் கசரதனுடைய பெருங் கன்மையும், மரியாதையும், விநயமும், நாகரீகமும் நன்கு புலன கின்றன. வீரியமுடைய ஒரு பெரிய அரசனும், சீரிய சக்கா வர்க்கியும் நேரே சங்கித்து ஆர்வமுடன் அளவளாவி மகிழும் கிலைமையைக் கவி இங்கே அழகாக விளக்கியிருக்கிரு.ர். இராச கம்பீாம் கிறைந்த அன்பூர்ந்திருக்கும் இந்த அம்புதக் காட்சி அறிவு கலம் பொலிந்து இன்பமீதுார்ந்து எழில்பெற்றுள்ளது.

5. கசாகனே நேரே கண்டுகொள்வது எய்தற்கரியதோர் பெரும்பேரும் என்பது, யான் செய்த மாதவமோ ? இவ்வுலகம் செய்தவமோ ?” என்று ஆராமை மீதுார்ந்து உரோமபதன் உாைத்துள்ள உரைகளால் நன்கு உணரலாகும். இதில் மன்னர் பிாானே அவன் விளிக்கிருக்கும் நன்னயம் மிகவும் வியனுடை ‘யது. சம்பான் முதலிய கொடிய அகர வீரர்களனைவரையும் அடியோடு தொலைத்து வானுலகத்தைத்தேவர்க ளுக்குத் தானமாக வழங்கிவந்த வீர வள்ளலே ‘ என்பான் வான் செய்த சுடர் வேலோய் !’ என்றான்)|செய்த என்ற கல்ை அது பகைவர் கை வசப்பட்டுப் பலவகையிலும் கிலை குலைந்து சீயழிந்திருந்தது ; அகனேக் கிருப்பிப் பழையபடி திருமலிந்து திகழச் செப்பஞ் செய்து ஒப்புவிக்கருளின்ை என்பது உய்த்த உணர நின்றது. )

வானுலகைப் பாதுகாத்து வான்வரையும் குடியிருக்கி வைக்கிருக்கும் நீ நான் இருக்கும் இடக்கை வலிய நாடிவந்தது

என்ன ஆச்சரியம் !

யான் என்ன தவம் செய்தேனே ? என் முன்னேர் என்ன புண்ணியம் செய்துள்ளாரோ ? இன்ன வண் ணம் இங்கே நீ எய்து கற்கு என அகிசய பாவசனய் அவன் கூறியிருக்கும் மொழிகள் கசாகனது பெருமகிமையைப் புலப் படுத்தியுள்ளன.