பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 273

தவம் உடைமையும் இழப்பின்றாம் ” என்றன்.) இன்றாம் என் மது இழப்பு உண்டாமோ ? என்று கன் உள்ளத்துள் முன்பு அவன் கவன்றிருந்துள்ளமை அறிய கின்றது.)

தன் கவலையெல்லாம் குரியனைக் கண்ட பணிபோல் முனி வயைக் கண்டவுடனே முற்றும் நீங்கிய தென்பதாம்.

மன்னன் துதித்து இன்னவாறு இனிது மொழிய மாதவர் இவனை ஆதரவுடன் பார்த்துப் பதிலுசை பகர்ந்தார்.

முனிவர் சொன்னது. ‘ என்னலும் முனிவரன் இனிது கோக்குரு

மன்னவர் மன்ன!கேள், வசிட்டன் என்னும்ஒர் நன்னெடுங் தவன்துணை நவையில் செய்கைநீ நின்னையில் வுலகினில் கிருபர் நேர்வரோ ? . பேசத் தொடங்கிய பொழுது முனிவாது முகம் மிகவும் மலர்ந்து, அகம் உவகை மலிந்திருந்தது என்பது இனிது நோக்கி என்ற கல்ை உணா கின்றது. அரசன் முனிவரை நோக்கி முன்னே சான்றவர் சான்றவ ! என்றதும், அவர் பதிலுாைக்கும் பொழுது இவனைப் பார்த்து இங்கே மன்னவர் மன்ன ! என்று அழைத்ததும் இருவர் கிலைமைகளையும் இனிது விளக்கிப் பேச் சின் மரியாதைகளையும் நன்கு காட்டி கிற்கின்றன.)

அரிய பெரிய மாதவராகிய வசிட்டருடைய ஆதாவைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றாய் ; யுேம் நல்ல நீதிமான்; உனக்கு நிகரான அரசர் இங்கிலவுலகில் யாவர் உளர் : யாண்டும் இல்லை ; இங்கனம் மனநலத்தாலும் இனகலத்தாலும் மாண்புமிக்குள்ள நீ என்னை மதித்து அழைத்தது மகிழ்ச்சிக் குரியது ; தரும குண சாலியான உன்னையும், அருந்தவக்குரிசிலான இந்த அண்ணலை யும் இன்று நான் கண்டு கழிபேருவகை கொண்டேன் ; என்றும் இக்காட்சியை மறவேன் என்று இம்மாதவர் கூறிய மொழிகள் அங்குள்ள எல்லார்க்கும் மகிழ்ச்சியை விளைத்தன.

o அருகிலிருந்த வசிட்டசைப் பெருமைப்படுத்தி உரிமையோடு இவர் பேசியிருப்பது மிகவும் சதுரப்பாடுடையது. காட்டுவாசி யாயிருந்தாலும் நல்ல கலைஞானி ஆதலால் இங்ானம் பேசலார்ை. மனிதரை முன்னம் விலங்கென உன் னும் மனத்தாான விரைந்து திருந்தியது வியப்பிற் குரியது.

o