பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294, கம்பன் கலை நிலை

தன்னகரும் கற்பகங்ாட் டணிநகரும் மணிமாட

அயோத்தி என்னும் பொன்னகரும் அல்லாது புகல் உண்டோ ? இகல்கடந்த

புலவு வேலோய்! இன்றளிர்க்கற் பகதறுங்தேன் இடைதுளரிக்கும் கிழலிருக்கை

இழந்துபோங்து நின்றளிர்க்கும் தனிக்குடைக்கீ முதிைெதுங்கிக் குறையிாந்து

நிற்ப நோக்கிக் குன்றளிக்கும் குலமணித் தோட் சம்பரனேக் குலத்தோடும்

தொலைத்து நீகொண்டு அன்றளித்த அரசன்றாே புரந்தரனின் ருள்கின்றது

அரச ! என்றான்.” (கையடைப்படலம் 7, 8) பேசுவதில் முனிவர் எவ்வளவு சாதுரியங்களையுடையவர் என்பதை இவற்றால் இனிது அறிந்துகொள்ளலாம். அரசனு டைய புகழ் நிலையைக் குறித்துவந்துள்ள இதில் முனிவருடைய கலைத் திறம், மொழித்திறம், முதலியன முழங்கி நிற்கின்றன.

தவசிகளுக்கும் கேவர்களுக்கும் எதாவது ஒரு இடையூறு நேர்ந்தால் அதனை நீக்கி இகமடையும் பொருட்டு அவர் அடைக் கலமாக அடையக்கக்க இடங்கள் ஐந்து. அவை வெள்ளியங் கிரி, பாற்கடல், சக்தியலோகம், அமராவதி, அயோத்தி என்பன வாம். இங்கனம் இடங்களைக் குறிக்கது அவற்றில் எழுந்தருளி இருக்கும் தலைவர்களை எதிர்நோக்கி என்க.

சிவபெருமான், திருமால், பிாமன், இந்திரன், கசாகன் என்னும் இந்த ஐவரும் மேற்குறித்த கானங்களுக்கு முறையே அதிபதிகள் ஆகலால் அவர்களே துயர்நீக்கி உயர்நலம் அருள

வல்லவர் என்பதாம்.

விசுவாமிக்கிார் இப்பொழுது தசரதனிடம் வந்துள்ளது ஒர் உதவியை நாடியே. சிக்காச்சி மம் என்னும் இடத்தில் காம் செய்யும் யாகத்தை நிறைவேற்ற ஒட்டாமல் அாக்கர்கள் வந்து இடையூறுகள் செய்தலால் அவர்களைக் கொலைத்து அக்க வேள்வி யைப் பூர்த்திசெய்தருளும்படிஇாமமூர்த் தியைத் துணேவேண்டி வந்திருக்கிரு.ர். அங்கனம் வந்திருப்பவர் கம் கருக்கை வெளிப் படையாக உடனே அரசனிடம் நேரே சொல்லாமல் மேருமலையி