பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 295

_ தொடங்கி இவ்வாறு பெரும்பீடிகையுடன் போனே காரிய சாதனையில் கண்ணுான்றி மிகவும் விநயமாகப் _வருகின்றார். உள்ளே ஒன்று கருதி வந்தவர் வெளியே முக் _ப் பல பேசுகின்றார் கருதிய பலன் கைகூடும்படி உறுதிகாடி on பாடுகின்றார் ஆதலால் விரிவாக நேர்ந்தது. முனிவரு உரைகளிலுள்ள உணர்வு கலங்கள் உயிரின் இயல்பினை

உயர்நிலையில் ஒங்கியுள்ளன. இகல் கடந்த புலவு வேலோய் ! என்றது வெற்றி விானே வாறு. இகல்=பகை. போரில் நேர்ந்த பகைவாைநேரில் பங்கு வெல்லுங்கால் அவருடைய உடல் கசையும் உதிரமும் வில் கோய்ந்திருக்கும் ஆதலால் அதனைப் புலவுவேல்என்றார். பல = புலால்: தசை, குருதி, கிணம் முதலியன என்க.

ஒசறிவுயிர்க்கும் ஊறுபுரியாமல் போருளோடு பெருகி கிற் கவ நிலையாம்; அத்தகைய தவநிலையிலுள்ளமுனிவர் கொலை லேயை இங்கே இப்படிக் கொண்டாடி மொழிந்தது என்ன ? வின், மாதிரம் பனிக்கும் மறம் விங்கு பல்புகழ் ‘ என்ற ITV மற்றை எல்லாப் புகழ்களினும் விாப்புகழை மன்னர் மிக அம் மேன்மையாகக் கருதுவாகலால் அப்பான்மையில் உயர்த்தி பசை இவ்வாறு அவர் பாராட்டினர் என்க. கேட்பவன் வேட் ப. கிளக்கலே அவன் பால் உதவியை வாய்ப்பப் பெறுதற்கு வழியாம்; ஆகலால் வெற்றிவேந்தன்முன் இங்கனம் விாம் மனிய மொழிந்தார்.

இதுபொழுது தவசியாய் வங்கிருக்கும் இவர் முன்னம் அா ாய் இருந்தவர் ஆகையால் அங்கச் சாதியின் விய த்தன்மை இந்த நிலையிலும் கானகவே விரைந்து வாய்மொழியில் வந்து வழுக்ககென இதளுேடு ஈண்டுச் சிந்தனை செய்து கொள்ளவேண் ம்ெ கிலத்தின் தன்மையை முளே காட்டுதல்போல் குலத்தின் நன்மையை மொழி காட்டும் என்க.)

தாம் ஒரு இகல் கடந்து கொள்ளவே மன்னனிடம் இப் ...) ா து இவர் புகல் அடைந்திருக்கிறார் ஆதலால் இகல் கடக் கலேயும் புகல் இருத்தலையும் தொகையாகத் தொடுத்து மொழிக்

பதிற்றுப்பத்து, 12. அரசர்க்கு வீரத்தால் விளைந்த புகழ் வேறு வற்றினும் சிறந்து திசைதொறும் பரந்து திகழ்ந்து நிற்கும் என்ப

11- மறம் -- வீரம். மாதிரம் =திசை. பனித்தல் =நடுங்கல்,