பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 297

தயாம் துன்பம் என வேறு பேர் கூருமல் இடையூறு என் _ _ _ன்னே ? எனின், காம் வேள்வி செய்யும்பொழுது அாக்கர், வடையே புகுந்து ஊறு விளைக்கும் அக்கூறுபாடு தம் கிண்வில் _Wயுள்ளமையான் இவ்வாறு கூறினர் என்க. இடையூறு=இடுக்

_. கடை, துன்பம், !

--

பனிவரை என்றது இமயமலையை. பனிக்கட்டிகள் எங்கும் IV கள்ளமையால் பனிவரை என வந்தது. இமயம் என்றதும் அப்பொருள் குறிக்கே கின்றது. இமம்=பனி. உலகிலுள்ள அம்மலைகளிலும் இம்மலை மிகவும் சிறந்தது. பெரிதும் அதிசயம் வாய்ந்தது. பல அற்பு கங்கள் கிறைந்தது. யாரும் முடிவுகான முடியாக முடிவினையுடையது. மேலெல்லாம் வெள்ளிய சோதி விளங்கி நிற்றலால் இதனை வெள்ளிமலை என்பர். ஒரிடத்தில் பொன்மயமான செஞ்சோதி பாவியுள்ளமையால் பொன்மலை என வும் கின்றது. வான் முகடு ண்ேடு மேலோங்கி கிற்கும் இது மரு மலை எனவும் பேர் பெற்று யாண்டும் சீர்மிகப்பெற்றது. இமயமலை மேருமலை வெள்ளிமலை பொன்மலை எனப் பன்மலைப் ெ யரும் பாடுறப் பெற்று கின் மலனுக்கு இது கிலைக்கள மாயுள்

- (.

பல மலைகளும் புடைசூழ்ந்து விளங்க எங்கும் கன்குெளி பாப்பித் தலைமையுடன் நிலையோங்கி கிற்றலால், பல்ககமும்

வெள்ளி நகு பனிவரை ‘

என்றார். நகம்=மலை. பல் ககம், பன்னகம் என வந்தது. நகுதல்=விளங்குகல், பிரகாசிக்கல். பல் நகமும் நகுவெள்ளி என்ற இத்தொடர்க்குப் பலமலைகளையும்

வள்ளி கிற்கும் வெள்ளிமலை எனப் பொருள் கொ ள்ளவும் கூடும்.

அங்கனம் கொள்ளின் இப்பெருமலையின் பெருந்தகைமை க்கு இழுக்காம். என்னை ? கன் பெருமையைக் தானே வியந்து கொண்டு, பிறரெல்லாரையும் எள்ளி இகழ்ந்து பெருமிதம் கொள் ளுதல் பெருங் தன்மைக்குப் பொருங் தாஅத என்க.

தன்னை அடுத்தவற்றிற் கெல்லாம் தன்ைெளி புகவி இன்ன வரியுடன் பனிவரை இனிதிருந்ததென அகன் தனி மகிமையும் தகைமையும் தெரிய நகு மொழி தந்து நலமுற உரைத்தார்.

38