பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கம்பன் கலை நிலை

இங்கனம் தேசுமிகுந்துள்ள இது ஈசனுக்கு இருப்பிடாா யிருக்கலால் கைலாசம் எனவும் பேச கின்றது. இதன் கலைமை யையும் நிலைமையையும் வியந்து பல நூல்களும் புகழ்ந்திருக்கின் றன. சில அடியில் வருகின்றன.

பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள் ஈசன் கல்கும் இயல்பென எய்தினேர் தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி வீசு கின்றது வெள்ளியங் குன்றமே. (1) ஆறு குடிய ஆதியம் பண்ணவன் ஏறு மூரிவெள் ளேறும் அக் கண்ணுதல் நீறு சேர்கரு கோலமும் கித்தனத் தேறும் அன்பர்தம் சிங்தையும் போன்றதே. (2) (கந்தபு:பாணம், திருக்கைலாசப் படலம்) கன்னே எண்ணிய உயிரின் புன்மையை நீக்கிப் புனிகக் கன் மையை நல்கும் பாமனைப்போல் தன்னை அடுத்த பொருள்களின் கிற ச்கை மாற்றிக் தனது இனிய ஒளியைக் கொடுத்து வெள்ளி யங்கிரி விளங்கி நின்றகென இதில் முதலில் குறிக்கிருத்தலால் அதன் இயல்பும் உயர்வும் இனித புலளும். உருவின் வெண்மை யை விளக்க அடுத்த கவியில் வந்துள்ள உவமைகளைப் பார்க்க.

பொன்னின் வெண்திரு நீறு புனேந்தெனப் பன்னும் நீள் பனி மால்வரைப் பாலது தன்னே யார்க்கும் அறிவரியான் என்றும் மன்னி வாழ்கயி லேத்திரு மாமலை. (பெரிய புராணம்) கிறைமதி கிகரென நிறத்த வெள்ளியம் பொறைமலே திசைதொறும் பொழியும் வாணிலா நறைமலர் இதழிசேர் நாதன் வார்சடைப் பிறைமதி நிலவினும் பிறங்க வீசுமால். (பாரதம்) “ மாயணன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின வானே வளருங் கனக மலேயருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.

(பொன்வண்ணத்தந்தாதி) ‘’ சுருக்கமில் கேள்வித் துகள் தீர் புலவர்முன் யான்மொழிந்த பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மால் இமயப் பொருப்பகம் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிற

m * -- m m i * *: - இருக்குமென் றிவ்வா றுரைக்குமன்றாே இவ் இருகிலமே. (மாய்

(யாப்பருங்கலக்கா ரிகை)