பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கம்பன் கலை நிலை

முனிவர்களுக்கும் இமையவர்களுக்கும் இனிய புகலிடமாக கற்பகங்ாட்டணி நகரும் அயோத்தியைப் புகலடைந்து உய்த்திரு. கின்றதெனத் தாம் வந்திருக்கும் இடத்தின் பெருமையை மண் னன் மனங்குளிர முனிவர் அடுத்த கவியில் எடுத்துரைத்திரு. கிறார். அவ்வுரை அரசின் வீரக்கொடையை வியப்புற விளக்கி நிற்கின்றது. -* -

ஆபத்து சகாயர்களெனப் பேர் பெற்றுள்ளவர்களைத் தொகைப் படுத்திப் பொதுவாகக் குறித்துவிட்டுப் பின்பு சக்கா வர்த்தி செய்துள்ள அரிய பெரிய ஒர் உபகார நிலையைச் சிறப் | || || வுாைக்கின்றார்.

இந்திரன் புகல் புகுந்தது. =

வைசயக்கம் என்னும் நகரிலிருந்து அரசுபுரிந்த சம்பரன் என்னும் அசுரவேந்தன் பெரிய போர்வீரன். அரியவரபலங்களை யுடையவன். மண்ணுலக வேக் கரை ஒரு பொருளாக மதியாமல் இகழ்ந்துவிட்டு விண்ணுலகம் புகுந்து தேவர்களையும் தேவராக னை இந்திானையும் ஒருங்கே வென்று அமராவதியைக் கவர்ந்து கொண்டு பொன்னுல்கமெல்லாம் தன்னுடையதாக்கி இனி என் னுடன் எதிர்ப்பார் எவரும் இல்லை என்று அவன் இறுமாங்கிரும் தான். அமார்கோன் யாதும் ஆற்றமுடியாமல் அவலமிக வுடைய ய்ைத்தமரொடு கவன்று தயங்கி கின்றான். அங்கனம் கவலுங்கால் தேவகுருவாகிய வியாழபகவான் கசரதனுடைய அருந்திறலாண் மையையும், பெருந்தகைமையையும் புரக்கானுக்கு உணர்த்திர்ை. உணர்த்தவே அவன் உளமிக மகிழ்ந்து விரைந்து வந்து அயோத் கியை அடைந்து அரசனிடம் குறையிாந்து கின்றன். அவனே உவந்துபசரித்து ஆறுதல்கூறு விறுடன்-மன்னன் கோேறிக் சென்று அசுரப்படைகளை அடியோடு தொலைத்துச் சம்பானே வென்று உம்பருலகை இங்கி வைக்கு உதவி இம்பர் வக்கான் ஆதலால், ! நீ அன்று அளித்தஅரசு அன்றாே புரக்கான் இன்ம ஆள்கின்றது?’ என்று அரசை நோக்கி முனிவர் இவ்வாறு உரை செய்து கின் ருர். அன்று கொடுத்த பிச்சையை வாங்கி அல்லவா இந்திரன் இன்று உச்ச நிலையில் வாழ்கின்றான்’ என்பது குறிப்பு.

இன்களிர்க் கற்பக நறுங்கேன் இடை துளிக்கும் கிழல் இருக்கை இழந்து போந்து’ என விளைந்து வந்திருக்கும் இக்கவி